முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தின விழா – அன்னதானம்.
மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் குமாரம் பகுதியில் நடைபெற்ற அன்னதானத்தை, முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியில் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மேற்கு தெற்கு…
தொழிற் பாதுகாப்பு படையினரின் உதய தினம்
மதுரை விமானநிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் உதய தினத்தை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.லீக் முறையில் நடைபெற்ற 23 போட்டிகளில், மதுரை விமான நிலைய மத்திய பாதுகாப்பு படை அணி கோப்பை வென்றது.ஏர் இந்தியா அணி 2வது இடம் பெற்றது.…
மதுரையில் சாலை விதிகளை மதிக்காமல், இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள்
மதுரை மாவட்டத்தில், நகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில், ஷேர் ஆட்டோக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் ஆட்டோக்களில் அதிக பயனிகளை ஏற்றுக் கொண்டு, ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறது. மதுரை மாவட்டத்தில், திருமங்கலம், வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர், ஒத்தக்கடை, சமயநல்லூர், கல்லுப்பட்டி, கருப்பாயூரணி,…
நாடாளுமன்ற தேர்தலுக்கு,வேட்பாளர் அறிவிப்பு
கங்கை குல மக்கள் கட்சி சார்பில், மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகா சபையில் நிறுவன தலைவர் ஆறுமுகம் பிள்ளையை, அனைவரும்…
ஜெ. பிறந்த தினம் அன்னதானம்.., முன்னாள் அமைச்சர்…
மதுரை அருகே, சோழவந்தானில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய…
அலங்காநல்லூர் அருகே அங்கன்வாடி மையம் திறப்பு – எம்.எல்.ஏ.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பெரிய இழந்த குளத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபா 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டித்தை, சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம். எல் .ஏ .திறந்து வைத்து குத்து…
விமான நிலையப் பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
மதுரை திருப்பரங்குன்றம் மதுரை விமான நிலையம் வட்டார பகுதிகளில் “தேசிய போலியோ ” தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் பகுதிகளில் 107 போலியோ சொட்டு மருந்து முகாமில் 472 களப்பணியாளர்கள் மூலம் பகல் 12 மணி வரை 8637 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.மதுரை…
மதுரையில் நள்ளிரவில் தீ விபத்து, சாலையில் நின்று கொண்டிருந்த 6 இருசக்கர வாகனம் தீயில் கருகி சேதமடைந்தன – போலீசார் விசாரணை
மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில், உள்ள சூர்யா அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் மணி என்பவரின் மகன் முத்துராஜ்(வயது 26). லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு மணி மற்றும் முத்துராஜ் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம்…
முதல்வர் பிறந்த நாள் விழா முன்னிட்டு இராஜபாளையத்தில் திமுக இளைஞர் அணியினர் ரத்த தானம் செய்தனர்…
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் திமுகவினர், ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலை அன்னதானம் வழங்குதல் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கல்விக்கு ஊக்க தொகை வழங்குதல், மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் என , பல்வேறு வகைகளில் தமிழக முதல்வர்…
வாடிப்பட்டியில் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் ஒன்றிய தி.மு.க சார்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 71-வது பிறந்த நாள் விழா பஸ் நிலையம் முன்பு நடந்தது. இந்த விழாவிற்கு, பேரூர் செயலாளர் மு. பால்பாண் டியன் தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார்…





