கிராம சபைக் கூட்டங்கள் – அடிப்படை வசதிகள் செய்ய தீர்மானம்…
சோழவந்தான்மேலக்கால் விக்கிரமங்கலம்பகுதி ஊராட்சிகளில், நடைபெற்றகிராம சபை கூட்டங்களில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சோழவந்தான், மேலக் கால்மற்றும் விக்கிரமங்கலம் பகுதி ஊராட்சிகளில், நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலைக்குளம் ஊராட்சியில், நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தலைவர் பூங்கொடி பாண்டி,துணைத்…
திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டி.., மாணவ, மாணவியர்கள் அழைப்பு…
மதுரை மாவட்டம், திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டியில் கலந்து கொள்வதற்குமாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தகவல் தெரிவித்தார்.மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் உலகப் பொதுமறையாம்திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் தலைமுறையினரின் மனதில் பதியச்செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில்…
கிராம சபைக் கூட்டம்
மதுரை யா.ஒத்தக்கடையில், கிராம சபைக் கூட்டம் (ஆக.2) புதன்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெண் குழந்தைகளைக் காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணா்வு உறுதிமொழியை அரசு அலுவலா்கள், பெண்கள் உள்பட பலா் எடுத்துக் கொண்டனா். இதில் ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர்…
திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது- மீறினால் கடும் நடவடிக்கை-கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில், உள்ள 37 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்றது. பெரிய இலந்தைகுளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி மகேந்திரன், தலைமையில் நடைபெற்ற கிராம சபை…
வேளான் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் பொதுக்குழு கூட்டம்
மதுரை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் வழிகாட்டுதலின் படி,தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்நிலை-IV-ன் கீழ் சாத்தையாறு உபவடி நிலப் பகுதியில் தொடங்கப்பட்ட அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்டின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அலங்காந்லூர் ஊராட்சி…
விக்கிரமங்கலம் அருகே முருகன் கல் சிலை கண்டெடுப்பு
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் உள்ள ஆனந்தன் என்பவருடைய இடத்தில் வீடு கட்டுவதற்காக வானம் தோண்டி உள்ளனர். அப்பொழுது கடப்பாரை கம்பியில் ஏதோ சாமி சிலை இருப்பது தெரிந்தது அதனை வெளியே எடுத்துப் பார்த்தபோது சுமார்…
சோழவந்தான் பேருந்து நிறுத்த பகுதிகளில், நிழற்குடைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை, சோழவந்தான் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிழற் குடைகள் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சுட்டெரிக்கும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுவதாகவும், இதனால், பேருந்து நிறுத்தங்களில் நிழற் குடைகள் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
தமிழக ஆளுநர் கே.என்.ரவி-க்கு கருப்பு கொடி காட்டிய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி கைது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள விவேகானந்தா குருகுல கல்லூரிக்கு வருகை தர இருந்த தமிழக ஆளுநர் கே. என். ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பொதுக்குழு உறுப்பினரும் மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான கண்ணுடையாள்புரம் ஆர்.…
அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்
அதிமுக சார்பில் சிக்கந்தர் சாவடியில், செயல் வீரர்கள் வீராங்கனை கூட்டம், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்.மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், சிக்கந்தர் சாவடி தனியார் மஹாலில் செயல் வீரர்கள் வீராங்கனைகள்…
தேசீய வேளாண் வளர்ச்சி திட்டம்:
மதுரை மாவட்டம் பந்தல் சாகுபடி முறையில் காய்கறி விவசாயம் பயனாளிகளுக்கு உறுதுணையாக விளங்கும் தோட்டக்கலைத்துறையின்தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்.தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியை பெருக்கிடவும், விவசாயிகளின் நலனை உறுதி செய்திடும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தோட்டக்கலை…