• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

முகமதி

  • Home
  • தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா..,

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் வெண்ணாவல்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழாக்களைப் பொறுத்தமற்றிலும் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இருந்த நிலையை மாற்றி கடந்த சில ஆண்டுகளாக அரசியல்…

மரக்கன்றுகள் நடும் விழாவில் தொகுதி எம்எல்ஏ வை அழைக்கவில்லை. திமுகவினர் வருத்தம்..,

இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அதே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருவரங்குளம் ஊராட்சியில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில் புதுக்கோட்டை…

ஊனமுற்ற மாற்றுத் திறனாளிக்கான வண்டி வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர்..,

சமூகத்தில் அனைவரையும் போலவும் மாற்றுத்திறனாளிகளும் வாகனங்கள் ஓட்டுவதற்கு ஆசைப்படுவார்கள். அது அவர்களது உரிமை. அதே நேரத்தில் கடந்த காலத்தில் அவர்களுக்கு அவர்கள் வசதிக்கேற்ப வாகனங்கள் இருந்தனவா என்றால் அது மிகவும் குறைவுதான். அந்த வகையில் தான் பல மாற்றுத்திறனாளிகள் (அவர்கள் பலவகையில்…

ராங்கியம் அழகிய நாச்சியம்மன் கோயில்தேர்த் திருவிழா!

திருமயம் அருகே ராங்கியத்தில அழகிய. நாச்சியம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு வைகாசி திருவிழா காப்புக்கட்டும் வைபவத்துடன் 25ம் தேதி தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது. கோவிலில் முக்கியமான விழாவான தேரோட்டம்…

பட்டாசு குடோன் உரிமையாளர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழப்பு.! ஒருவர் படுகாயத்துடன் மீட்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த பில்லமங்கலம் அருகே உள்ள பி‌.அழகாபுரி கிராமத்தில் பொன்னழகி நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பி. அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (எ) கணேசன்(48) திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வெடிக்கும் வானவெடி உள்ளிட்ட நாட்டு…

புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று விடும்-துரை.வைகோ..,

புதுக்கோட்டை ரயில் நிலையத்தை இன்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை. வைகோ ஆய்வு செய்து இருக்கிறார். அப்போது ரயில் நிலையத்தின் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும் அது குறித்து ஆய்வு செய்ய வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட…

பக்ரீத் பண்டிகை தொழுகையில் கலந்து கொண்ட அமைச்சர் முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் இன்று பக்ரீத் பண்டிகை தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு முகமது பர்வேஸ் கலந்து கொண்டார். உலகம் முழுவதும் நேற்று முதல் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாநகரில் அமைந்துள்ள ஈத்கா பள்ளிவாசலில்…

மாபெரும் இலவச இருதய மருத்துவ முகாம்..,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அலஞ்சிராங்காடு கிராமத்தில், அமைந்திருக்கும் குருகுலம் ஆங்கிலப் பள்ளியில் கும்பகோணம் கிங்ஸ்பெரி இன் ஹோட்டல், புதுக்கோட்டை முத்து மீனாட்சி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மற்றும் குருகுலம் உயர்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய மாபெரும் முற்றிலும் இலவச இருதய மருத்துவ…

பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பேச்சு..,

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு 2026-2027 – ம் கல்வியாண்டில் ஜூன் 4- ந்தேதி அன்று பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு கூட்டம்…

புதுக்கோட்டை நகர் மன்றத்தில் புத்தக வெளியீட்டு விழா..,

தமிழ்நாட்டில் இன்றையக் கல்வி முறையில் ஐந்தாம் வகுப்பு மட்டுமே பயிலும் பத்து வயதுடைய மாணவியின் நூல் வெளியீட்டு விழா தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை நகர் மன்றத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது. அந்த நூலி;ன் ஆசிரியருக்கு இப்போதுதான்…