மருத்துவ முகாம்களை நடத்திட சரவணன் எச்சரிக்கை
மதுரையில் அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் தெரிவிக்கையில், தற்போது பருவ கால மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது, இந்த காய்ச்சலால் உடல் சோர்வு ,தலைவலி, வாந்தி, உடல் வலி ஆகியவை ஏற்படுகிறது. குறிப்பாக மாணவர்கள் அதிகமாக பாதிப்பு…
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் திரளி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் திரளி,ஆலம்பட்டி புதுப்பட்டி, நடுவகோட்டை கிழவனேரி,அலப்பலச்சேரி சௌடார்பட்டி,காங்கேயநத்தம், உரப்பனூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதில்…
தேர்தல் நேரத்தில் நாடகம் போடுவது திமுக இயல்பு..,
அண்மையில் மதுரை உயர்மறை மாவட்டப் பேராயராக பொறுப்பேற்ற அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், மூன்று தொகுதிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்ற கோரிக்கை…
உதயா நடிப்பில் வெளிவந்துள்ள அக்யூஸ்ட் திரைப்படம்
நடிகர் உதயா நடிப்பில் வெளிவந்துள்ள அக்யூஸ்ட் திரைப்படம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் உதயா இயக்குனர் பிரபுசீனிவாசன் உட்பட அக்யூஸ்ட் திரைப்பட குழுவினர்கள் நடிகர் உதயா ரசிகர் நற்பணி மன்ற மதுரை மாவட்ட தலைவர் மோகன் தலைமையில்…
அம்மன் கோயில்களில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை..,
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டும். பொங்கல் வைத்தல் கூழ் காய்ச்சி ஊற்றுதல், மாவிளக்கு வைத்தல், திருவிளக்கு பூஜை என்று சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வர். அந்த வகையில் மதுரை மாநகரில்…
அப்பளத்திற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சி..,
தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கத்தின் பாரம்பரியத் தொழிலை உலகளவில் உயர்த்தும் நோக்கில், மதுரை அப்பளத்திற்கு புவிசார் குறியீடு (GI Tag) பெறுவதற்கான முயற்சி, கொடைக்கானல் தெரசா பல்கலைக்கழகத்தின் DR. Usha Raja Nandhini வழிகாட்டலின்படி மாநிலத் தலைவர் முனைவர்…
கோவை மாவட்டத்தில் ஐம்பெரும் விழா..,
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பாக ஐம்பெரும் விழா 27.07.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்புத்தூர் செட்டிபாளையத்தில் அமைப்பின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் ராஜ்குமார் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நீதி அரசர் A.J.…
சந்தன மாரியம்மன் திருக்கோவில் உற்சவ விழா..,
மதுரை ஆரப்பாளையம் மெயின் ரோடு சோனை கோவில் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் 75 ஆம் ஆண்டு உற்சவ விழா ஜூலை 25ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தொடக்க நிகழ்வாக உமா…
“உங்களுடன் ஸ்டாலின்”சிறப்பு முகாம்..,
மதுரை மாவட்டம் வாலாந்தூர் பகுதியில் தனியார் மஹாலில் நடைபெற்ற செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வாலாந்தூர் சடச்சிப்பட்டி,ஆரியபட்டி,பூதிபுரம், கட்டகருப்பன்பட்டி பொட்டுலுப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்”சிறப்பு முகாமில் செல்லம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்களை ஆய்வு…
ஓவிய ஆசிரியருக்கு பணி நிறைவுப் பாராட்டு விழா..,
விழாவிற்கு பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை வகித்து பணி நிறைவுபெற்ற ஓவிய ஆசிரியரின் கலைப்பணியை பாராட்டி பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் ஷாஜகான் வரவேற்புரையாற்றினார். பணிநிறைவுபெற்ற முன்னாள் தலைமையாசியர் பஷீர்…




