மகா சிவராத்திரி முன்னிட்டு பொதுமக்கள் சாமி தரிசனம்
மகா சிவராத்திரி முன்னிட்டு மயிலாடுதுறையில் பல சிவாலயங்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தும் கிராமங்களில் சிறுவர் சிறுமிகள் கலை நிகழ்ச்சிகள் செய்தும் இறை வழிபட்டனர் . மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கூறைநாடு பகுதியில் அமைந்துள்ள புனுகிஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்கள் சாமி தரிசனம்…
மயிலாடுதுறையில் மாயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறையில் மாயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும் இங்குள்ள சிவனுக்கு பொதுமக்கள் விளக்கேற்றி அபிஷேக…
மயிலாடுதுறையில் 5 அடி பனிலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு!
மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறையில் 5அடி உயரத்தில் பனிலிங்கம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தமாதா பிடாரி அம்மன் கோவில் பாஜக சார்பில் மகாசிவராத்திரியையொட்டி 5 அடி உயரத்தில் பனிலிங்கம் பிரதிஷ்டை…
சீர்காழி இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத்தெவை சேர்ந்தவர் ராபியாபீவி இவரது மகள் சமீரா பானு(19) மாமியார் சுஜிதா பிவி(60) ஆகியோர் கடந்த 2011 ஆம் ஆண்டு வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து…
பல்வேறு பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி…
மயிலாடுதுறையில் மூன்றாவது நாள் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில், பல்வேறு பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூருநாதர் ஆலயத்தில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 19 ஆம் ஆண்டு மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்று முன்தினம்…





