கல்குவாரி எந்திரத்தில் சிக்கி பெண் பலி.
ஆண்டிபட்டி அருகே கல்குவாரி எந்திரத்தில் சேலை சிக்கியதால் 60 வயது பெண் கூலி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கானாவிலக்கு அருகே உள்ள கருப்பன்பட்டியில் ராஜா என்பவருக்கு சொந்தமான கல் குவாரி மற்றும் கிரசர்…
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் முதல்வர்
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸை சேர்ந்த அமரீந்தர் சிங், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தன் ராஜினாமா கடிதத்தை, பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சமர்பித்தார் அமரீந்தர் சிங். அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே…
புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்ய ஆலோசனை கூட்டம்
CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்ப்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் CPS திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர்…
போலீஸ் கெட்டப்பில் அரிசி வழிப்பறி செய்த ஆசாமி..!
போலீஸ் போல நடித்து நகை பறித்துச் சென்றார், போலீஸ் போல நடித்து பணம் பறித்துச் சென்றார், ஏன்… போலீஸ் போல நடித்து வாகனத்தை எடுத்துச் சென்றார்கள் என்று பல்வேறு செய்திகளை நாம் பார்த்து இருக்கிறோம், படித்தும் இருக்கிறோம். மாறி வரும் நவீன…
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி
நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தை ’கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினையும் நெல்சன் இயக்கியிருப்பதால், டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள். அனிருத்…
அதானி துறைமுகத்தை எதிர்க்கும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள்
குஜராத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் அதானி குழுமம், இதுவரை இந்தியாவில் முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விசாகப்பட் டினம் என 7 துறை முகங்களை நிர்வகித்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் எல் அண்ட் டி நிறுவனம்…
பெரும் தவறு செய்துவிட்டோம் – மன்னிப்பு கோரிய அமெரிக்கா
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று தாலிபான்கள் காபுலை கைப்பற்றி ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இந்த சமயத்தில் தாலிபான்களுக்கு பயந்து காபுல் விமான நிலையத்தின் ஓடுபாதையிலும், வெளியேவும் ஆயிரக்கணக்கில் ஆப்கன் மக்கள் குவிந்தனர். அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.…
மக்களிடம் வரவேற்பை பெரும் “மக்களை தேடி மருத்துவம்”
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்கி வைத்த திட்டம் மக்களை தேடி மருத்துவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் கிராமங்களில் உள்ள மக்களை தேடிச்சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது.…
நெல்லையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அ.தி.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டம்
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அதிமுக ஆலோசனை கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள ஜானகிராம் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர் தளவாய் சுந்தரம் தலைமை தாங்கினார், இதில் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, தேர்தல் பொறுப்பாளர்கள் கருப்பசாமிபாண்டியன்,…
ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. நெல்லையில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு ஆலோசனைகளை…