• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

குமார்

  • Home
  • மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தமிழக ஆளுநர் மனைவி சாமி தரிசனம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தமிழக ஆளுநர் மனைவி சாமி தரிசனம்

தமிழக ஆளுநர் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் மதுரை மீனாட்சி அம்மன்கோயிலில் சாமி தரிசனம்செய்தார்சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அழகர் கோவில் சாலையில் உள்ள அரசினர் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார்.ஆளுநர் ஆர்.என். ரவியின்…

மனிதநேயமும்,செயல்திறனும் தான் திமுக ஆட்சியின் சிறந்த அடையாளங்கள்- பழனிவேல் தியாகராஜன் பேச்சு

மனிதநேயமும்,செயல்திறனும் தான் திமுக ஆட்சியின் சிறந்த அடையாளங்கள்:மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அம்மன் சேவைப் பிரிவு உணவக திறப்பு விழாவில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சுமதுரை அரசு இராசாசி மருத்துவமனை வளாகத்தில் அம்மன் சேவைப்பிரிவு உணவகத்தை நிதி மற்றும்…

மதுரையில் டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடாஸ்மாக் ஊழியர்களின் நிரந்தரப்படுத்த காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் துறைஅமைச்சரின் அலுவலக சிபாரிசுகள் பேரில் வழங்கப் பட்டுள்ள முறைகேடான பணியிட மாறுதல் ஆணை ரத்து…

இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்தம்

மதுரை காமராஜர் சாலையில உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகே பேருந்து நிறுத்தம் இருக்கிறது. இந்தப் பேருந்து நிறுத்தத்தை தினமும் ஆயிரக்கணக்கான மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்,பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் வாசல் அருகே உள்ள இந்த பேருந்து நிறுத்தம் எப்போதும் பரபரப்பாக…

11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

11-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நான்கைந்து நாட்களில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.மதுரை நாகமலைப்புதுக்கோட்டை அருகேயுள்ள பில்லர் மையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சியை அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ்…

வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை – 5 பேருக்கு சிறை

வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் , கணவர் உள்ளிட்ட 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவுமதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர காவல்நிலையத்திற்கு உட்பட்ட அண்ணமார்பட்டியில் வசித்து வந்த சசிகலா என்ற பெண்ணை அவரது…

நாய்களுக்கு விஷம் வைத்து கொலை

மதுரையில் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்மதுரை பழங்காநத்தம் போடி லைன் பகுதியில் உள்ள குடியிருப்பில் சுற்றி திரிந்த 2 நாய்களுக்கு மர்ம நபர்கள் விஷம் வைத்து கொலை செய்ததாக மதுரை எஸ் எஸ் காலனி…

மதுரையில் இந்திய ஜனநாயக கட்சியினர் போராட்டம்

ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மதுரையில் இந்திய ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்தினர்ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வலியுறுத்தியும் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த…

பணம் கொடுத்தால் மட்டும் வளர்ச்சியடைய முடியாது –  நிதியமைச்சர் பேச்சு.

மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற தேசிய இளைஞர் பாராளுமன்ற விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். முன்னதாக கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து…

வேலை வாங்கித்தருவதாக கூறி சுகாதார ஆய்வாளர் மீது மோசடி புகார்!

விருதுநகர் மாவட்டம் கே. உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன். இவர் சென்னையில் வேலை தேடி அலைந்து போது பால்பாண்டி என்கிற சுகாதாரத்துறை ஆய்வாளர் அறிமுகமாகியுள்ளார். அவர் சென்னை துறைமுகத்தில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனது நண்பரான சரவணன், குலசேகரபாண்டியனுடன்…