டிராக்டர் மற்றும் தண்ணீர் வண்டி வழங்கும் நிகழ்ச்சி
முத்தூட் பைனான்ஸ் சமூக பொறுப்பு திட்டம் மூலம் டிராக்டர் மற்றும் தண்ணீர் வண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்தூட் பைனான்ஸ் தங்களது CSR திட்டம் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக சுகாதார மேம்பாடு, கல்வி மற்றும் சுற்றுசூழல். இதனை தொடர்ந்து…
இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்
இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என தமிழக ஆளுநர் RN ரவி தெரிவித்தார். மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இளம் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக…
மாணவர்கள் எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு…
மதுரை உத்தங்குடியில் உள்ள கே.எம்.பார்மஸி கல்லூரியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட உலக எய்ட்ஸ் தினம் கடைபிடித்தல் நிகழ்ச்சி டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயப்பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். உலக எய்ட்ஸ்…
கடைகள், வணிக நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை முழுநேர கடை அடைப்பு போராட்டம்
கடை வாடகைக்கு ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரி, மதுரை மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் வரும் வெள்ளிக்கிழமை முழுநேர கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. மதுரையில் வணிகர்கள் நடத்தும் கடை அடைப்பு போராட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக உணவு…
திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது புகார் மனு
நீலம் பண்பாட்டு மையம் நடத்திய நிகழ்ச்சியில் இந்துக் கடவுள் ஐய்யப்பனை அவமரியாதை செய்யும் வகையில் பாடியதாக ‘கானா’ பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் பாஜக ஊடகப்பிரிவு சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.…
மதுரையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் கைகலப்பு – வாக்குவாதம்
மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் இன்று காலை அதிமுக மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், கள ஆய்வுக் கூட்டம், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்களான அதிமுக…
மதுரையில் யோகா மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சி
மதுரையில் விருக்சா உலக சாதனை புத்தகம் சார்பில் யோகா மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை கருப்பாயூரணி காளிகாப்பான் பகுதியில் அமைந்துள்ள அக்குனு சுந்தர் பள்ளி வளாகத்தில் விருக்சா உலக சாதனை புத்தகம் சார்பில் யோகா மற்றும் பரதநாட்டியம் உலக சாதனை…
முத்துராமலிங்க தேவர் சிலை எல்.முருகன், ஹெச்.ராஜா மரியாதை
மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலை எல்.முருகன், ஹெச்.ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது. இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க…
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை.
மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது, இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…
தேவர் சிலைக்கு 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழா
மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழாவை தேமுதிக சார்பில் விஜய்பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர் கூறும் போது, அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழக…