• Mon. Oct 2nd, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • சோழவந்தான் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை

சோழவந்தான் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை

சோழவந்தான் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சிதமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக கோடை காலத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்த…

காரியாபட்டி ஒன்றியத்தில் ம.தி.முக சார்பாக கொடி ஏற்று விழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் முடுக்கன்குளம், நாங்கூர் கிராமத்தில் ‘ம’தி.மு.க சார்பாக கொடி ஏற்று விழா நடைபெற்றது. விழாவுக்கு, ஒன்றியச் செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். காரியாபட்டி நகரச் செயலாளர் மிசா சாமிக்கண்ணு, மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை…

இன்று விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கிய லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு நினைவு நாள்

விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கிய, அமெரிக்க வானியலாலர் லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு நினைவு நாள் இன்று (மே 9, 1970).லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு (Louise Freeland Jenkins) ஜூலை 5, 1888ல் மசாசூசட்டில் உள்ள பிட்சுபர்கில் பிறந்தார். 1911ல் மவுண்டு கோலியோக்…

கோவை வெள்ளியங்கிரி மலையில் ‘சிவாங்கா’ பக்தர்களின் தூய்மைப் பணி

வெள்ளியங்கிரி மலையில் ‘சிவாங்கா’ பக்தர்களின் தூய்மைப் பணி! கடற்படை அதிகாரிகளும் பங்கேற்றனர்.வெள்ளியங்கிரி மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் கடந்த பத்து வருடங்களாக நடத்தப்படும் வருடாந்திர தூய்மைப் பணி நேற்று (மே 7) தொடங்கியது. இதில்…

இன்று ஒளியின் வேகத்தைத் கணக்கிட்டஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் நினைவு நாள்

ஒளியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்ட, அறிவியலுக்கான நோபெல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர், ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் நினைவு நாள் இன்று (மே 9, 1931). ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் (Albert Abraham Michelson) டிசம்பர் 19, 1852ல் போலந்து நாட்டில்,…

கூடங்குளம் அணு மின் உலைக்கான யுரேனியம் ரஷ்யாவில் இருந்து மதுரை வந்தடைந்தது

கூடங்குளம் அணு மின் உலை மின்சார தயாரிப்பிற்கு தேவைக்கான யுரேனியம் ரஷ்யாவில் இருந்து நேற்று பகல் 12.40 மணியளவில் மதுரை வந்தடைந்ததுமதுரை வந்தடைந்த ரஷ்ய விமானத்திலிருந்து 30 டன் யுரேனியம் பாதுகாப்பாக 4 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு கூடங்குளம் புறப்பட்டது.யுரேனியம் ஏற்றப்பட்ட…

வெட்கம்கெட்டவர்கள்… ஒபிஎஸ் குறித்த கேள்விக்கு கே பி முனுசாமி பேட்டி

ஒபிஎஸ் குறித்த கேள்விக்கு “வெட்கம்கெட்டவர்களைப் பற்றி பேச வெட்கமாக இருக்கிறது” எனமுன்னாள் அதிமுக அமைச்சர் கே பி முனுசாமி பேட்டி“மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்ய அதிமுக குழுவினர் 3 இடங்களில் ஆய்வு.மதுரை மாவட்டம்…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பாஜக ஆர்ப்பாட்டம்

மதுரையில் பாஜகவினர், சித்திரை திருவிழாவில், அழகர் இறங்கும் போது கூட்ட நெரிசலில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசு நிதி வழங்க கோரியும், சித்திரைத் திருவிழா அரசாணை வெளியிடக் கோரியும், மதுரை மாவட்ட…

வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை தமிழில் வெயிடவேண்டும்-சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்

வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை தமிழில் வெளியிடுக.நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்.நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 29ஆம் தேதி வனப்பாதுகாப்பு சட்டம் 1980 ஐ திருத்துவதற்கான Forest(Conservation)Amendment Bill 2023 எனும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. காட்டையும்…

விருதுநகரில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால், பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. விருதுநகரில் நேற்று காலை கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை நேரத்தில் மேகங்கள் திரண்டு வந்து சாரல் மழை பெய்யத் துவங்கியது.…