• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • திமுகவுடன் மறைமுக அதிமுக பாஜக கூட்டணியா?இந்துமக்கள்கட்சி வருத்தத்துடன் அறிக்கை!

திமுகவுடன் மறைமுக அதிமுக பாஜக கூட்டணியா?இந்துமக்கள்கட்சி வருத்தத்துடன் அறிக்கை!

தமிழகத்தில் கடந்த காலங்களில் பாஜகவை நோட்டா கட்சி என்று பாஜகவை அழைத்து தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடமாட்டோம் என்று இங்குள்ள சனாதன எதிர்ப்பு சக்திகள் பாஜகவை கேலியும் கிண்டலுமாக விமர்சித்து வந்தனர். அதனை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக முன்னால் ஐபிஎஸ்…

மதுரையில் ஸ்ரீராமநவமி உற்சவம்: பக்தர்கள் தரிசனம்..,

மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் சாலையில் உள்ள காஞ்சி மகா பெரியவா கோயிலில், ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள், அணுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டாபிஷேக ராமபிராமனுக்கு…

காவல் நிலையம் முன்பு முதியவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி!!

​மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த நாராயணன் (60) என்ற முதியவர், திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். அவரைத் தடுக்க முயன்ற எஸ்.ஐ. பாலசங்கர் என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ​சம்பவத்தின் பின்னணி:​நீண்டகாலப் பகை: மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரத்தைச்…

பள்ளி வேன் மோதிகொத்தனார் பலி -வாலிபர் படுகாயம்..

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில்வசித்து வந்தவர் சூரியபிரகாஷ் (வயது 25) கொத்தனார். இவரது நண்பர் விஷ்ணு(25). இவர்கள்நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சியில் உள்ள உறவினர் ஒருவரின்வீட்டிற்கு விஷேசத்திற்காக இரு சக்கர வாகனத்தில்சென்றுள்ளனர். பின்னர்அங்கு இருந்து தங்களது ஊருக்கு புறப்பட்டனர்.தென்பழஞ்சி –…

மதுரையில் சிலிண்டர் தட்டுப்பாடு: டீக்கடைகள் மூடல்..,

மதுரை மாநகரில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் கடும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக நூற்றுக்கணக்கான டீக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்ததாவது: கடந்த சில நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவி…

தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவன்..,

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வரக்கூடிய நிலையில் இன்று கணித தேர்வு காலை முதல் பிறப்புகள் வரை நடைபெற்றது மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவன் விக்னேஸ்வரன், மதுரை தல்லாகுளம் பெருமாள்…

திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி உற்சவ பெருவிழா..,

தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா மார்ச் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று பங்குனித் திருவிழாவின்…

மின் இணைப்பு இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்..,

மதுரை மாடக்குளம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார்(45). இவரது நிலம் விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ளது. அதன் மின் இணைப்பை இடம் மாற்றம் செய்து தருவதற்காக மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார். அங்கு இளநிலை பொறியாளராக உள்ள திருப்பதி இந்த…

வாலிபரிடம் 25 பவுன் நகை ரூ1 லட்சம் பணத்தை அபகரித்த பெண் மீது வழக்குப்பதிவு..,

மதுரை அவனியாபுரத்தை மகேஷ்கண்ணா (வயது 35). இவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த 2022ம் ஆண்டு சென்னையை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின்…

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு..,

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நிலவி வரும் சமையல் எரிவாயு (Gas) தட்டுப்பாடு காரணமாக, பக்தர்களுக்கான அன்னதானம் தற்போது விறகு அடுப்புகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சஷ்டி மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை…