• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை தோடனேரியில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம்

மதுரை தோடனேரியில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம்

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் அருகே உள்ள தோடநேரி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் உலகநாதன், முன்னிலையில் சிறப்பு விருந்தினர் மாவட்ட கவுன்சிலர் சித்ராதேவிமுருகன்,…

ராஜபாளையத்தில் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 30 குடும்பங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில் பகுதியில் மலைவாழ் இனத்தை சேர்ந்த 30…

திருப்பங்குன்றம் அருகே பட்டாகத்தியுடன் வந்து புல்லட் பைக் திருடிய திருடர்கள்

திருப்பங்குன்றம்அருகே வலையபட்டியில் பட்டாகத்தியுடன் வந்து ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்திருடிய திருடர்கள்..வீடியோ காட்சிகள் வெளியீடுமதுரை மாவட்டம் மதுரை தெற்கு தாலுகா வலையபட்டியில் வசித்து வருவர் முகமது பாசித் இவர் பிசியோதெரபி மருத்துவம் முடித்துவிட்டு மதுரையில்தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் இவர் தனது…

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரே இந்திய…

இன்று எக்ஸ் கதிர் நிறமாலைமானி கண்டுபிடித்த வில்லியம் லாரன்சு பிராக் பிறந்த நாள்

எக்ஸ் கதிர் நிறமாலைமானி கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் வில்லியம் லாரன்சு பிராக் பிறந்த நாள் இன்று (மார்ச் 31, 1890).வில்லியம் லாரன்சு பிராக் (William Lawrence Bragg) மார்ச் 31, 1890ல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் பிறந்தார். இவர்களது…

இன்று வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் நினைவு நாள்

அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் நினைவு நாள் இன்று (மார்ச் 31, 1997).இலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer) ஒகியோவில் உள்ள தொலிடோவில் ப்ரெசுபைடேரியக் குடும்பத்தில் ஜூன்26, 1914ல் பிறந்தார். இவரது தந்தை இலைமன் சுட்டிராங்…

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் -உதவிசெயற்பொறியாளர் கைது

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின் உதவி செயற்பொறியாளர் கைது – லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கைமதுரை மாவட்டம் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள காடுபட்டி பகுதியை சேர்ந்த விவசாயி முத்துகணேஷ்…

மதுரை காமராஜர் பல்கலை. விடுதி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடுதியில் இருந்த கல்லூரி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலி தவறி விழுந்தாரா தற்கொலையா என போலீசார் விசாரணைதேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி(23) இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (M.Ed) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த…

திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணை

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய மர்ம நபர்; வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணைசிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் பரஞ்சோதி இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மதுரை திருப்பரங்குன்றம்…

சோழவந்தானில் எம் வி எம் மருது பெட்ரோல் பங்க் திறப்பு விழா

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வட்ட பிள்ளையார் கோவில் அருகே எம் வி எம் பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் உயர் ரக பெட்ரோல் டீசல் விற்பனை மையம் திறப்பு விழா நடைபெற்றது. எம்…