• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை!

நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை நடைபெற இருக்கிறது. சுசீந்திரம் முதல் ஆதியோகி வரை 500 கி.மீ தூரம் பக்தர்கள் பாதயாத்திரை வர உள்ளனர். கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய…

கரும்பு விவசாயிகள் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலயை திறக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில் கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

தையல் கலை பயிற்சி முகாம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் வ.உ.சி.ஐ.வி. அறக்கட்டளை சார்பாக இலவச தையல் கலை பயிற்சி முகாம் 30 நாட்கள் நடந்தது‌.இந்த பயிற்சி முகாமின் நிறைவு நாள் விழாவிற்கு, கௌரவத்தலைவர் பாபநாசம் பிள்ளை தலைமை தாங்கினார். சங்க தலைவர்…

இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலைகள் அமைக்கும் பணி

உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலைகள் அமைக்கும் பணி தீவிரம் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 15ஆம் தேதி புதன்கிழமை அங்குள்ள மஞ்சமலை ஆற்று திடல் வாடிவாசலில் அரசு வழிகாட்டுதல்படி, நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு…

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தொமுச நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி தலைவராக உள்ள எஸ். எஸ். கே. ஜெயராமன் பிறந்தநாளை முன்னிட்டு, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் திமுகவினர் சமுதாய அமைப்பினர் வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். சோழவந்தான் அரசு போக்குவரத்து…

அரசு மதுபான கடைகளிலும் முதல்வர் படம்

தமிழக அரசு கூட்டுறவு மருந்து கடைகளிலும், நியாய விலை கடைகளிலும் முதல்வர் படம் இடம் பெறுவது போல், அரசு மதுபான கடைகளிலும் முதல்வர் படம் இடம்பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர். மதுரை மாவட்டத்திற்கு…

மதுரை அரசு பஸ்கள் பராமரிக்கப் படுமா?

மதுரை அண்ணா பஸ் நிலையத்தில் வாகனங்கள் நுழையும் இடத்தில் ஹோட்டல் வாசலில், அரசு சிட்டி பஸ் பராமரிப்பு இல்லாததால், கட்டுப்பாடு இன்றி கார் மோதி சேதம் ஏற்படுத்தியது.மதுரை, அரசு பஸ்கள் பராமரிப்பு இன்றி இயக்கப்படுவதாகவும், அதனால் பஸ்களில் அடிக்கடி சிறு விபத்துகள்…

வாலிபர் கொலை வழக்கில், இளைஞர் கைது…

மதுரை வளையங்குளம் வாலிபர் கொலை வழக்கில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இளைஞர்களிடையே குடிபோதையில் 6 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நேற்று முன்தினம் இரவு வலையங்குளம் மயானத்தில் வாலிபர்…

மனிதநேய ஜனநாயக கட்சி பாரூக் தலைமையில் கலெக்டரிடம் மனு

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் கந்தூரி நடத்துவதற்காக கடந்த வாரம் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சிலர் ஆட்டுக்கடாவுடன் சென்றனர். ஆனால் மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை மலையேற அனுமதிக்க மறுத்தனர். இது தொடர்பாக ஆர்ப்பாட்டம்…

மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…

பாஜக தொண்டர்கள் உற்சாகம்.! பொதுமக்கள் வரவேற்பு.! மீண்டும் தமிழக பாஜக தலைவராக “அண்ணாமலை” என்ற வாசகத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக தேசிய தலைமை சார்பில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, அந்தந்த மாநிலத்தின் தலைவராக ஒருவரை…