புதிய டாஸ்மாக் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேஎரவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் உசிலம்பட்டி செல்லும் சாலையில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் எறவார்பட்டி பானா மூப்பம்பட்டி அரசமரத்துப்பட்டி தெப்பத்துப்பட்டி மணல் பட்டி ஆகிய ஐந்துக்கும் மேற்பட்ட கிராம…
வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உயிரிழப்பு !!!
கோவையை சேர்ந்தவர் அமுல்கந்த சாமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதை அடுத்து…
ஆளுநர் ரவிகலந்து கொண்ட யோகா பயிற்சி..,
ஆளுநர் R.N. ரவி காலை 8.05 மணிக்கு யோகா பயிற்சியை துவக்கி வைத்து தொடர்ந்து மாணவர்களிடம் தொடர்ந்து உடற்பயிற்சிகளும் அதில் தண்டால் பயிற்சி மூலம் 51 தண்டால் செய்து ஆச்சரியப்படுத்தினார். மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் தமிழக ஆளுநர் ஆா.என்.…
ஆச்சாரிய அருளுரை புத்தக வெளியீட்டு விழா..,
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்தாரா வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது. பொறியாளர் கே ஸ்ரீகுமார் அனைவரையும் வரவேற்றார். திரு பொன் கருணாநிதி தாளாளர் பாரதியார் மெட்ரிக் பள்ளி எழுமலை, மாதவன், நிர்வாகி, சிற்பவானந்த ஆசிரமம் ,தேனி. சுவாமி ஞான சிவானந்த…
சவாரிக்கு வந்த காரை மடக்கி பறிமுதல்..,
மதுரை விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர் அவர்களின் சேவைக்காக மதுரை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகை கார் ஓட்டுநர்கள் உரிமம் எடுத்து சவாரி அடித்து வருகின்றனர். உரிமம் பெற்ற வாகனங்களை தவிர்த்து மற்ற…
பாதாள சாக்கடைப் பணி அமைச்சர் ஆய்வு..,
மதுரை மாவட்டம், மாநகராட்சி வார்டு 5, நாராயணபுரம், வாசு நகர் முதல் தெருவில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் குறித்து ஆய்வுசெய்தார் . மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர்…
ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
ஸ்டாலின் திமுக ஆட்சி சக்கரம் சூழல்கிறதோ இல்லையோ அரசு பஸ்ஸின் சக்கரங்கள் துண்டாகி தனியே ஓடிக்கொண்டிருக்கிறது.. மதுரையில் இருந்து சென்ற அரசு பஸ் கடையநல்லூர் அருகே இரண்டு சக்கரங்கள் கட்டாகி ரோட்டில் ஓடி, பயணிகள் எல்லாம் காயமடைந்தனர். இந்த செய்தி இதுவரை…
விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி..,
மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள கூட்டம் மையத்தில் மதுரை விமான நிலைய பொறுப்பு இயக்குனர் இளம்பரிதி மதுரை விமான நிலைய மத்தியத் தொழில் பாதுகாப்பு உதவி கமாண்டன்ட் கமல்குமார் திமற்றும் பல்வேறு விமான நிறுவன அதிகாரிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு…
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பாஜக தலைவர்கள் வேல் பூஜை
மதுரையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பாஜக தலைவர்கள் பல்வேறு புனித இடங்களில் இருந்து வேல் பூஜை செய்து மாநாட்டிற்கு கொண்டு சென்று வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் மதுரை திருநகரில்…
உலக யோகா தினத்தில் முக்குலத்தோர் மாணவர்கள் ..,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 1250 பேர் திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் யோகா நிகழ்ச்சி. போரில்லா உலகை முன்னிலைப்படுத்துவோம் என்பதை கருத்தில் கொண்டு உலகில் அன்பும் அரவணணப்பு சகோதரத்துவ நிகழ்வுக்கு…








