• Fri. Sep 29th, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • செயல்பாட்டு அறிக்கையை சமர்பித்த அமைச்சர்

செயல்பாட்டு அறிக்கையை சமர்பித்த அமைச்சர்

கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை தமது செயல்பாட்டு அறிக்கையை, தொகுதி மக்களிடம் சமர்ப்பித்து வரும் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை & புள்ளியியல் துறை அமைச்சர்…

திருப்பரங்குன்றம் கோவில் யானை புத்துணர்ச்சிகாக யானைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைப்பு

திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானையின் உடல் எடை அதிகரிப்பு மற்றும் புத்துணர்ச்சிகாக 6 மாதங்களுக்கு பொள்ளாச்சியில் உள்ள யானைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அசாம் மாநிலத்தில் இருந்து…

ஓடும் காரில் திடீர் தீ விபத்து – ஓட்டுநரும், பயணித்தவர்களும் உயிர்த்தப்பினர்

ஓடும் காரில் திடீர் தீ விபத்து புகை வருவதைக் கண்ட ஓட்டுநர்களும் பயணித்தவர்களும் உடனடியாக கீழே இறங்கியதால் காயம் இன்றி உயிர்த்தப்பினர்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலை மூலக்கரை அருகே மதுரை கப்பலூரிலிருந்து டைல்ஸ் வாங்கிக்கொண்டு மதுரை சிந்தாமணியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர்…

இன்று விமானத்தை உருவாக்கிய வில்பர் ரைட் பிறந்த தினம்

முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கிய அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ரைட் சகோதரர், வில்பர் ரைட் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1867) வில்பர் ரைட் ஏப்ரல் 16, 1867ல் மில்வில், இண்டியானாவில் கிறிஸ்துவப் பாதிரியார் மில்டன் ரைட், தாய் சூசன் ரைட்…

மதுரை சோழவந்தான் ராயபுரம் புனித ஜெர்மேனம்மால் ஆலய திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் உள்ள புனித ஜெர்மேனம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுகொடியேற்றத்தில் ராயபுரம் திருமால் நத்தம் ரிஷபம் நகரி நெடுங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து ஜெர்மேனம்மால் கொடியேற்றத்தில் பங்கு பெற்றனர்…

இன்று கண்ணீரை மறைத்து புன்னகையைப் பரிசாக அளித்த சார்லி சாப்ளின் பிறந்த தினம்

தன் கண்ணீரை மறைத்து உலகிற்கு புன்னகையைப் பரிசாக அளித்த, எப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைத்து விடும் மகா கலைஞன் சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1889) சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin) ஏப்ரல்…

மதுரை, புதூர் பகுதியில் கண்காணிக்கும் அறையை காவல் ஆணையர் திறந்து வைத்தார்

மதுரை, புதூர் பகுதியில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மற்றும் கண்காணிக்கும் அறையை காவல் ஆணையர்திறந்து வைத்தார்மதுரை புதூர் பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அவற்றை கட்டுப்படுத்தும் விதமாக அந்த…

சிவகங்கை அருகே சமத்துவபுரத்தில், சிறுவர் பூங்கா திறப்பு

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,சிறுகூடல்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிறுவர் பூங்காவினையும், மற்றும் குமாரப்பேட்டை கிராம ஊராட்சியில் ரூ.07.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினையும் திறந்து வைத்தார்.கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், ஊரக…

மதுரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடத்தில் மண் பரிசோதனை பணி துவக்கம்

மதுரை மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடத்தில் மண் பரிசோதனை பணி நடைபெறுகிறது. முதல் கட்டமாக திருப்பரங்குன்றம் பகுதியில் தொடங்கியது மண்பரிசோதனை ஆய்வு.மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலுமாக சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்சேவை அமைய உள்ளது. இதற்காக தமிழக…

இன்று நோபல் பரிசு வென்ற இராபர்ட்டு யோசப்பு லெஃப்கோவிட்ஸ் பிறந்த தினம்

உயிரணுக்களுக்கு வெளியே இருக்கும் பொருள்களை கண்டுபிடிக்கும் குவனைன்-புரத இணைப்பு நுண்வாங்கி ஆய்வுக்காக வேதியியல் நோபல் பரிசு வென்ற இராபர்ட்டு யோசப்பு லெஃப்கோவிட்ஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 15, 1943). இராபர்ட்டு யோசப்பு லெஃப்கோவிட்ஸ் (Robert Joseph Lefkowitz) ஏப்ரல் 15,…

You missed