ஓபிஎஸ் முதுகுளத்தூரில் தீவிரவாக்கு சேகரிப்பு
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளுந்துறை, திருவரங்கம், சாம்பகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
ஓபிஎஸ் ஆதரவாக தமிழர் தேசம் கட்சி தலைவர் பிரச்சாரம்
தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே. செல்வகுமார் நாகுடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் சுயேச்சை வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பரப்புரை செய்தார்.
மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி துவக்கம்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது.
அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறச் செய்யுங்கள் ஓபிஎஸ் வேண்டுகோள்
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவாக்குடி, தச்சனேந்தல், புல்வாய்க்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் உடன் இருந்தனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அண்ணாமலை வாக்கு சேகரிப்பு
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பலாப்பழம் சின்னத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரண்மனை பகுதியில் வாக்கு சேகரித்தார்.இவர்களுடன் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
முதல்வர் ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கி வந்த ராகுல் காந்தி
தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தருவதற்காக சாலை தடுப்பை தாண்டி கடைக்கு சென்று இனிப்புகளை வாங்கிய காட்சிகளை காங்கிரஸ் – திமுக கட்சியினர் வைரல் ஆக்கி வருகின்றனர்.
இராமேஸ்வரத்தை தலைசிறந்த நகரமாக மாற்றுவேன் – ஓபிஎஸ் உருக்கமான பேச்சு!
காசியை எப்படி இந்திய பிரதமர் மோடி அவர்கள் எப்படி தலைசிறந்த நகரமாக மாற்றினாரோ… அதேபோன்று ராமேஸ்வரத்தை தலைசிறந்த நகரமாக மாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன் என்ற ஓபிஎஸ்-ன் பேச்சு வாக்காளர்களை கவர்ந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில்…
கால் இடறி விழுந்த முன்னாள் அமைச்சர் கண்டு கொள்ளாமல் சென்றாரா..,? பிரதமர் மோடி?!
வேலூரில், பிரதமர் மோடி பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில், பிரதமர் பேசி முடித்து கிளம்பும்போது, மேடையில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் கால் இடறி தவறி விழுகிறார். அருகில் இருப்பவர்கள் அவரை தூக்கியெழுப்புகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி கண்டும் காணாமல் செல்வதைபோன்ற அந்தக்…
காணாமல் போன போன் ஆஃப்லைனில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம்-கூகுள் அசத்தல்.
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் ஆப்பிளின் ஃபைண்ட் மை டிவைஸ் வழங்குவதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. புது அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள்…