சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த டிஎஸ்பி..,
சிவகாசி பஸ்ஸில் ஏறி சாத்தூர் பஸ் ஸ்டாண்டில் காணாமல் போன சிறுவன் குறித்து சாத்தூர் போலீசார் பல்வேறு இடங்களில் அறிவிப்புகள் செய்திருந்தனர். அதைப் பார்த்த பெற்றோர் தங்களுடைய மூன்று வயது சிறுவன் மாதவன் எனவும் சிவகாசி ரிசர்வ் லைன் காமராஜர் காலனி…
சரண் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்..,
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்சாமிபுரம் ராணுவ வீரர் சரண் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். அவரது உடல் சொந்த ஊரான வெம்பக்கோட்டை அருகே உள்ள முத்துசாமிபுரத்திற்கு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாக…
சாத்தூர் பேருந்து நிலையம் வந்த சிறுவன்..,
மேற்படி புகைப்படத்தில் உள்ள சிறுவன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையத்தில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். சிறுவனின் பெயர் : மாரிமுத்து தந்தையின் பெயர் : பாண்டி தாயின் பெயர் : லட்சுமி. சிறுவனுக்கு எந்த ஊர் என…
அரசால் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் ….
தீபாவளி சீசன் நெருங்குவதை முன்னிட்டு வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதை கட்டுப்படுத்துவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தினம் தோறும் ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்…
ஆக்கிரமிப்பை அகற்ற போலீசா ருடன் வாக்குவாதம்!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மம்சாபுரம் ஊராட்சிக்குட்பட்டது பாறைப்பட்டி கிராமம். இக்கிராமத்திலுள்ள ஊரணி மற்றும் நீர்வரத்து பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளும், கோவில்களும், மண்டபமும், கழிப்பிடங்களும் கட்டப்பட்டிருந்தன. நீண்டகால – பல வருடங்களாக ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மம்சாபுரம் ஊராட்சியின்…
எட்டக்காபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் எட்டக்காபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் வெம்பக்கோட்டை வட்டராவளர்ச்சி (கிராம ஊராட்சிகள்) அலுவலர் மகேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி , வெம்பக்கோட்டை…
கரைக்கப்பட்ட விநாயகர் சிலை..,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. அதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதியின் வழியாக வலம் வந்து சங்கரபாண்டியாபுரம் ஊரணியில் இன்ஸ்பெக்டர்…
ரயில்வே மேம்பால கட்டுமானப்பணி ஆய்வு..,
சிவகாசி மாநகரம் மற்றும் சுற்று வட்டார பொது மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறு வகையில் சிவகாசியில் – சாட்சியாபுரம், ரயில்வே கேட் மேம்பாலப் பணி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. சுமார் 70 கோடி மதிப்பீட்டில் நடைப்பெறும் இந்த பணியானது கிட்டத்தட்ட…
கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ..,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏழாயிரம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. சங்கரபாண்டியபுரம், ஆர். மடத்துப்பட்டி, ஊத்துப்பட்டி, ஏழாயிரம் பண்ணை,உள்ளிட்ட பகுதியில் இருந்து ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதியில்…
இயற்கை விவசாயம் தொடர்பான பட்டறிவு பயணம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இயற்கை விவசாயம் தொடர்பான பட்டறிவு பயணம் ஏழாயிரம்பண்ணை அருகே இ.ராமநாதபுரம் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். . இதில்…