• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • வட்டாட்சியர் அலுவலகத்தில் தை தமிழர் திருநாள் கொண்டாட்டம்..,

வட்டாட்சியர் அலுவலகத்தில் தை தமிழர் திருநாள் கொண்டாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், இன்று தை தமிழர் திருநாளை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி முன்னிலையில் நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய திருநாளான…

ஏழாயிரம் பண்ணையில் கிரிக்கெட் போட்டி..,

வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சமூக நீதிக்கான திராவிட கொண்டாட்டம் என்ற பெயரில் திராவிட பொங்கல் விழாவினை முன்னிட்டு ஏழாயிரம் பண்ணையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியில் டேஞ்சர் பாய்ஸ், கிழக்கு ஏழாயிரம் பண்ணை, தமிழ் சி சி, ஆர்.சி.சி.…

சமூக சேவையில் ஈடுபட்டதற்காக டாக்டர் பட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல் குளத்தைச் சேர்ந்த கண்ணன் கடந்த 20 ஆண்டுகளாக முழுநேர சமூக சேவையில் ஈடுபட்டதற்காக சமூக சேவருக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கே. டி. ஆர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த திலகபாமா..,

2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக, பாமக கூட்டணியை உறுதி செய்தனர்.…

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாராத்தான்..,

சிவகாசியில் உள்ள தனியார் (அய்யநாடார் ஜானகியம்மாள்) கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. உடல்நலம் சிறக்க ஓடு, “எதிர்காலம் சிறக்க வாக்களி” என்ற தலைப்பில் நடைபெற்ற மினி மாராத்தான் ஓட்டத்தில் 3000ற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்…

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய ராமச்சந்திரன்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் தமிழக முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனை பேரில் குண்டாயிருப்பு நியாய விலை கடையில் ரேஷன் அட்டைதாரருக்கு ரூபாய்…

கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்த பா.ம.க கட்சி நிர்வாகிகள்..,

அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில்…தமிழகத்தில் அதிமுகவின் தலைமையிலான NDA கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றதை தொடர்ந்து. அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கழகத்தின் காவலர் சிவகாசி கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களை இன்றுபாட்டாளி மக்கள் கட்சியின்…

கே. டி. ஆர் முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்த இளைஞர்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மத்திய பகுதி 36வது வட்ட கழகம்* தங்கையா ரோடு தெருவை சார்ந்த இதுவரை எந்த கட்சியையும் சாராத இளைஞர் பெருமக்கள் சுமார் 100ற்க்கும் மேற்பட்டோர் இன்று. அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்…

தேய்பிறை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாத சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வளாகத்தில் அஷ்டமி தேய்பிறை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு பல்வேறு அபிஷேக…

பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பள்ளபட்டி ஊராட்சி இந்திநகரில்பொங்கல் தொகுப்பு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் வைரகுமார் பொங்கல் தொகுப்பு வழங்கினார். விற்பனையாளர் காமேஷ் குமார் அருகில் உள்ளார்.