காதலை மண் மணத்தோடு சொல்லும் “கிறிஸ்டினா கதிர்வேலன்”
ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். துர்கா தேவி பாண்டியன் இதன் இணைத் தயாரிப்பாளர் ஆவார். கும்பகோணம்…
பான் இந்தியா படமான “பெத்தி” திரைப்படம் துவக்கம்
பான் இந்தியா திரைப்படமான “பெத்தி”திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது! தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படமான, “பெத்தி”. ஏற்கனவே அதன் டைட்டில் மற்றும் இரண்டு கவர்ச்சிகரமான…
பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயர்
டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம். அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும்…
‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு..,
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம்…
தர்பூசணி உண்பதில் மக்களுக்கு அச்சம் வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கோடையில் நீர்ச்சத்து மிக்க தர்பூசணி பழங்களை உண்பதில் மக்களுக்கு அச்சம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர் தட்டச்சர் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 391 பணி நியமன ஆணையை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக…
பாம்பனில் தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ரயில், கப்பலை இயக்கி சோதனை
பாம்பனில் ரயில் செங்குத்து தூக்கு பாலம் மற்றும் பழைய தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ரயில், கப்பலை இயக்கி சோதனை நடைபெற்றது. ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் புதிய செங்குத்து தூக்குப்பாலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக…
கோடம்பாக்கத்தில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வருகிறது கோகுலம் சிட்பண்ட்ஸ். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட…
“தரைப்படை திரைவிமர்சனம்”
ஸ்டோனெக்ஸ் பேனரில் பி பி வேல்முருகன் தயாரித்து ராம் பிரபா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “தரைப்படை”. இத்திரைப்படத்தில்பிரஜின், விஜய் விஷ்வா,ஜீவா தங்கவேல் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதை இரட்டிப்பாக தருவோம் என்று கூறி…
ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் வெளியாகும் “தரைப்படை” திரைப்படம்!
ஸ்டோனக்ஸ் நிறுவனம் சார்பில் P.B.வேல்முருகன் தயாரிப்பில், ராம்பிரபா இயக்கியுள்ள படம் ‘தரைப்படை’ ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் மூன்று அறிமுக நடிகைகள் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். வியாபாரம் என்ற பெயரில் மக்கள் பணத்தை அபகரிக்கும் மோசடி…