” ரஜினி, விஜய் படங்களை இயக்க விரும்புகிறேன்” ; 2018 வெற்றிப்பட இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்*
கடந்த சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. கடந்த 2018ல் கேரளாவையே புரட்டி போட்ட பெருமழை வெள்ளத்தையும் அதை கேரள மக்கள் எப்படி எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்தனர் என்பதையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது.. இந்தப்படத்தை…
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், MM Originals வெளியீட்டில், நட்பை கொண்டாடும் “மக்கா மக்கா” ஆல்பம் பாடல் !!
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அஷ்வின், முகேன் இணைந்து நடிக்க, MM Originals வெளியீட்டில், அசத்தலான ஆல்பம் பாடல் “மக்கா மக்கா” !! தமிழ் திரையுலக முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஆல்பம் பாடல் “மக்கா மக்கா” !! தமிழில் சுயாதீன இசை…
பொம்மை திரை விமர்சனம்
ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்து வெளிவந்துள்ள படம் பொம்மை இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா தயாரித்து நடித்துள்ளார் பொம்மையுடன் காதல் என்ற வித்தியாசமான கற்பனைக்கு எட்டாத கதை என்றுமுதல் எதிர்பார்ப்பை உண்டாக்கியது மேலும் அபியும்…
மாணவர்களே உஷார்… போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
சென்னை ராமபுரத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு காவல் துறை சார்பாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றதுஇந்நிகழச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கல்லுரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை வழியாக விழிப்புணர்வு குறித்து வாசகங்கள்…
பத்திரிகையாளரிடம் கோபமாக பேசிய கே.ராஜன்
சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் லேபில் ‘நாயாட்டி’ என்னும் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆதர்ஷ் மதிகாந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்: தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லை நான் பத்து வருடமாக ஆஸ்திரேலியாவில் உழைத்து சேர்த்து வைத்த பணத்தை வைத்து தமிழ்…
நடிகரும் ,பாஜக பிரமுகருமான விக்னேஷ் பகிரங்க மன்னிப்பு கேட்டார்
உதவி இயக்குனரை சாதி பெயரை சொல்லி திட்டிய சர்ச்சையில் சிக்கிய நடிகர் விக்னேஷ், தற்போது பகிரங்கமாக தன்னுடைய மன்னிப்பை கேட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் ‘சின்னதாய்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ். இந்த படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய இயக்குநர் லிங்குசாமிஇயக்குநர் லிங்குசாமி தலைமையில், கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக கடந்த 2022ல் முதல் ஹைக்கூ கவிதை போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மணவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.உலக பாரம்பரிய சோடோ கான் கராத்தே சம்மேளனத்தின் சார்பில் கோவாவில் நடைபெற்ற 21 வது தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் சுமார்…
சோனி பிக்சர்ஸ் வெளியிடும் ஸ்பைடர்-மேன்:அகிரோஸ் தி ஸ்பைடர்-வேர்ஸ்
ஸ்பைடர்-வெர்ஸ் என்பது மாற்று பிரபஞ்சங்களில் உள்ள ஸ்பைடர்-மேன்களால் பகிரப்படும் பல அண்டங்களாகும்.இதுவே கதை களமாகும் இப்படம் 2018 இல் வந்த ‘ஸ்பைடேர்-மேன் இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ என்னும் படத்தின் தொடர்ச்சியாகும் மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர்-மேனைக் கணினி அனிமேஷனில் உருவாக்கியுள்ளனர்.கணினியால்…



