தமிழகத்தை விட்டே ஆளுநர் வெளியேறலாம்… சீமான் கிண்டல்!
சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதை விட தமிழகத்தை விட்டே ஆளுநர் வெளியேறலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,” சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாடவில்லை…
ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!
ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. அந்த வகையில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும்…
மன்மோகன் சிங், இளங்கோவன் மறைவுக்கு இரங்கல்: நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்தாண்டு முதல் சட்டமன்ற கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்து அளித்த உரையை…
தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்… அரசு முக்கிய உத்தரவு!
பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 5 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 2 பாதிப்புகள் அடங்கும்.…
குலுங்கிய கட்டிடங்கள்… திபெத்தில் அடுத்தடுத்து 6 நிலநடுக்கத்தால் 36 பேர் பலி!
திபெத்தில் இன்று காலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. நேபாளத்தின் லொபுசே என்ற…
பெரும் பரபரப்பு…வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சினையால் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளில் ஈடுபடுவது வழக்கம். உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் பல்வேறு…
இந்த கேள்விகளைக் கேட்க வேண்டாம்… நடிகர் ரஜினிகாந்த் டென்ஷன்!
அரசியல் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு தாய்லாந்து செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றிருந்தார். அப்போது…
நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்… பீகார், அசாமிலும் கிடு கிடு!
நேபாளத்தில் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் பீகார், அசாமிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 எனப் பதிவாகியிருக்கிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு…
அதிர்ச்சி… பறவை காய்ச்சல் பாதிப்பால் அமெரிக்காவில் ஒருவர் பலி!
அமெரிக்காவில் பறவை காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 வயது முதியவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதிக தொற்றும் தன்மை கொண்ட எச்5என்1 ரக வைரசின்…
கட்சிக்குள் செல்வாக்கு குறைந்தது…கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா!
கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். லிபரல் கட்சித் தலைவரான ஐஸ்டின் ட்ரூடோ 2015-ம் ஆண்டு முதல் கனடா நாட்டு பிரதமராக செயல்பட்டு வந்தார். இதனிடையே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு அந்நாட்டு மக்களிடையே பெருமளவு குறைந்து வந்தது.…





