புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளுக்கு முன் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது அந்த…
தமிழ்நாட்டை கலவர பூமியாக்க முயற்சி: சீமான் மீது வைகோ குற்றச்சாட்டு!
சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம்…
சீமான் மீது குவியும் புகார்கள்… தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவு!
பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவாகியுள்ளன. நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
வாக்களித்த மக்களை ஏமாற்றும் திமுக… தவெக தலைவர் விஜய் கண்டனம்!
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் மக்களை திமுக அரசு ஏமாற்றுகிறது என்று தவெக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில்.” எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம்…
பெண்களுக்கு எதிரான குற்றம்: சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்!
தமிழக சட்டசபையில், 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில்…
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம்: இரா.முத்தரசன்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக. மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.…
விசிகவிற்கு மாநில கட்சி அங்கீகாரம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஜூன் மாதம் 27-ம் தேதி பானை சின்னம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில்…
வாடை வாட்டுது போர்வை கேட்குது: டெல்லியில் கடும் மூடுபனியால் 45 ரயில்கள் தாமதம்!
டெல்லியில் இன்று (ஜன. 11) காலை அடர்த்தியான மூடுபனி காரணமாக 45 ரயில்கள் தாமதமானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே வட இந்தியாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நிலவி வந்த…
மாஞ்சோலை விவகாரம்: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரங்களை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி…
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம்!
அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் 11-ம்…





