விண்வெளியில் 9 மாதங்களாக தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பினார்!
விண்வெளியில் 9 மாதங்களாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் உள்ளிட்டோர் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை…
தருமபுரியில் கலெக்டர், எஸ்.பியை மிரட்டிய திமுக மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்!
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வந்தவர் தடங்கம் சுப்பிரமணி. இவர் கடந்த பிப்ரவரி கடைசி…
மே 31-ம் தேதிக்குள் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
வரும் மே 31-ம் தேதிக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26-ம் நிதியாண்டில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட…
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் நடத்துவோம் – ராகுல் காந்தி எம்.பி உறுதி!
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடக்கும். அதை நாங்கள் செய்வோம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் ஓபிசி மக்கள் தொகை 56.36 சதவீதம் இருப்பதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார். அத்துடன் அவர்களுக்கு…
மின்சாரம் தாக்கி ஹாக்கி வீரர் பலி- காப்பாற்றச் சென்றவரும் உயிரிழந்த சோகம்!
நெல்லையில் மின்சாரம் தாக்கி ஹாக்கி வீரர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் வீட்டின் முன் பகுதியில் உள்ள கழிவறை புனரமைப்பு பணியை மேற்கொண்டிருந்தார். அந்த கழிவறை சுவற்றின்…
தூங்குவது போல நடிக்கிறார்கள் – திமுக அரசு மீது டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் அறிவார்கள். ஆனாலும், அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம்.. அவர்கள் தூங்கவில்லை, தூங்குவதைப் போல நடிக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ்…
வசூல் சாதனைப் படைத்த ‘டிராகன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வசூல் சாதனைப் படைத்த ‘டிராகன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை…
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்- பாகிஸ்தான் வாரியத்துக்கு ரூ.738 கோடி நஷ்டம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.738 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரில்…
காஸா மீது இஸ்ரேல் சரமாரியாக வான்வழித் தாக்குதல் – 200 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்பினர் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேரைக் கொன்று 251…
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- ஒரு சவரன் ரூ.66,000!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 66,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. பங்குச்சந்தை வீச்சி, போர் சூழல் காரணமாக தங்கத்தின்…












