சோமசுந்தர பாரதியார் காலமான தினம் இன்று!
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர் சோமசுந்தர பாரதியார். துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், 1879 ஜூலை, 27ல் பிறந்தார். சிறந்த தமிழறிஞரன இவரின் இயற்பெயர், சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரண்மனையில் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். சோமசுந்தர பாரதியார் தனது தொடக்கக் கல்வியை…
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின்…
நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா…
நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் , தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
வினாத்தாளில் பெண்கள் குறித்து சர்ச்சை கேள்வி…மகளிர் ஆணையம் நோட்டீஸ்…
சி.பி.எஸ்.இ தேர்வில் பெண்கள் குறித்து சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டதற்கு சி.பி.எஸ்.இ நிர்வாகத்திற்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வுகள் நடந்து வருகிறது. இதில் கடந்த 11ம் தேதி நடந்த 10ம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான வினாத்தாளில்…
ஓமிக்ரான் பாதிப்பு 44 ஆக அதிகரிப்பு
ராஜஸ்தானில் மேலும் 4 பேருக்கும் மராட்டியத்தில் மேலும் 2 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதியாகி இருப்பதால் இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 44 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு…
இணை செயலாளராக நியமிக்கப்பட்ட அரசியல் டுடேவின் நிர்வாக இயக்குனர் தா.பாக்கியராஜ்
142 நாடுகளில் உள்ள இன்டர்நேஷ்னல் பெடரேஷன் ஆப் ஜர்னலிஸ்ட் , இந்திய மாநிலம் முழுவதும் உள்ள இந்தியன் ஜர்னலிஸ்ட் யூனியன் ஆகியவையோடு இணைந்து பத்தரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்புகாக செயலாற்றி வரும் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன், பத்திரிகையாளர்கள், அச்சு…
மிஸ் யுனிவர்ஸ் … நம்ம இந்திய அழகியா..??
அழகிகள் போட்டி என்றாலே அது மக்கள் மத்தியிலும் எல்லா நாடுகளுக்குள்ளும் ஒரு குதூகலம்.பட்டத்தை தட்டி செல்ல போவது யார் என்று திகில் கடைசி நிமிடம் வரை இருந்துகொண்டே இருக்கும். இந்த வரிசையில் இஸ்ரேலின் சுற்றுலாத்தலமான எய்லட்டில் நடைபெற்ற 70-வது மிஸ் யுனிவர்ஸுக்கான…
அமெரிக்காவில் பாரதி தமிழ்ச் சங்கம் கட்டடம்-1.5 கோடி ரூபாய் நிதியுதவி
அமெரிக்காவின் கொலராடோ மாநில பல்கலை ஒன்றில் பட்டம் பெற்ற அப்பன், கேரளாவில் பிறந்தவர். இவரது மனைவி ராஜம் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். பாரதி கவிதையால் ஈர்க்கப்பட்ட அப்பன், தமிழ் மீது கொண்ட பற்றால் அமெரிக்காவில் பாரதி தமிழ்ச் சங்கம் கட்டடம் கட்ட…
கழக அமைப்பு தேர்தலுக்கான விருப்பமனு
வருகின்ற கழக அமைப்புத் தேர்தலையொட்டி விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம் காரியபட்டி நகர, ஒன்றிய நிர்வாகிகளிடம் விருப்பமனு பெற்றுக்கொண்டனர். அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர்களின் ஆணையின்படி கழக அமைப்புத் தேர்தலையொட்டி விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம், காரியபட்டி நகர, ஒன்றிய நிர்வாகிகளிடம் புதுக்கோட்டை…
9.5 லட்சம் ஏழைகளுக்கு வீடு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
சென்னை எம்.ஆர்.சி நகரில் கிரடாய் சார்பில் ஸ்டேட்காந் 2021 என்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: “வேளாண் துறைக்கு அடுத்தப்படியாக கட்டுமானத்துறை உள்ளது. கட்டுமானத்துறை எப்போதும் வளரும் தொழிலாக உள்ளது. ஒரு நாடு…