• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

காயத்ரி

  • Home
  • ஆணாக மாறிய தமன்னா.. வைரலாகும் வீடியோ…

ஆணாக மாறிய தமன்னா.. வைரலாகும் வீடியோ…

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா “கேடி” திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார். இவர் சினிமாத் துறைக்குள் நுழைந்த சில வருடங்களில் தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். இதையடுத்து தெலுங்கு…

இந்தியை திணிப்பதில் பாஜக முனைப்புக் காட்டுகிறது.. பொன்னையன் பேட்டி

மாநில உரிமைக்காக பாஜக போராடவில்லை என்ற தனியார் தொலைக்காட்சிக்கு அதிமுக கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “தமிழ்நாடு பாஜக மாநில உரிமைகளுக்காக போராட வில்லை என்பது நாடறிந்த உண்மை. பாஜக நட்பு கட்சி தான்.…

இசைஞானி பிறந்தநாளுக்கு சதாபிஷேகம்… பிரபலங்கள் பங்கேற்பு..

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவருக்கு தற்போது 80 வயது பூர்த்தி அடைந்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் அமைந்திருக்கும் அமிர்த கடேஸ்வரர் திருக்கோவிலில் சதாபிஷேகம் செய்துள்ளார். அதாவது அமிர்த கடேஸ்வரர் கோவிலில் 60 வயது முதல்…

இனி வாட்ஸப் மெசேஜை எடிட் செய்யலாம்…

உலகம் முழுவதும் மக்களால் பரவலாக பயன்படுத்தி வரும் வாட்ஸப் தனது செயலியில் எடிட் வசதியையும் ஏற்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் முக்கியமான இடத்தில் வாட்ஸப் உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப வாட்சப்…

ச்ச்சீசீசீ… வாழைப்பழமா… அரண்டு ஓடும் ஆண் சுண்டெலிகள்…

ஆண் சுண்டெலிகளுக்கு வாழைப்பழம் என்றாலே வெறுப்பு ..இருந்தாலும் பெண் எலிக்கு வாழைப்பழத்தின் மீது வெறுப்பு ஒன்றும் இல்லை. கியூபெக்கின் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த விஷயத்தை ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர். விஞ்ஞானிகள் நடத்திய அய்வு ஒன்றில், வாழைப்பழத்தின்…

பிரபல பாடகர் கேகே மறைந்தார்…

பிரபல பாடகர் கேகே என்பவர் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது இசைஉலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் யுவன்சங்கர் ராஜா உள்பட பல இசையமைப்பாளர்கள் பாடகர் கேகே மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.…

அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளதால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,000த்திற்கு கீழ் சென்றுள்ளது. இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,920க்கு விற்பனை…

நேதாஜிக்கு 30 அடியில் டெல்லியில் சிலை…

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் பழைய அமர்ஜவான் ஜோதிக்கு பின்னால் உள்ள பெரிய விதானத்தின் கீழ் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 30 அடி உயரமுள்ள…

குரங்கு அம்மை எதிரொலி…. சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு..

உலக நாடுகளில் குரங்கு அம்மை தீவிரமாக பரவி வருவதால் தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இந்த…

ஜாங்கிரி மதுமிதாவுக்கு குழந்தை பிறந்தாச்சு…

பிரபல நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு கல் ஒரு கண்ணாடி, காஷ்மோரா, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மதுமிதா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பகுதியிலேயே வெளியேறினார் .அதிலிருந்து பாதியில் வெளியேறிய…