டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்ட் பரிவர்த்தனையில் திடீர் மாற்றம்… ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்..
பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கதைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு கூட நெட் பேங்கிங் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட்…
12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிபிக்கலாம்…
தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறு கூட்டலுக்கு ஜூன் 29-ஆம் தேதி வரை மாணவர்கள்…
உங்க வேலைய நீங்க பாருங்க… கொதித்தெழுந்த நடிகை சமந்தா..
நடிகர் நாக சைதன்யாவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தவே அவர் குறித்து பொய்யான செய்திகளை சமந்தா தரப்பில் பரப்பி வருவதாக சமூக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை சமந்தா. கடந்தாண்டு…
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு.. நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி போராட்டம் …
அக்னிபாத்’ புதிய ராணுவ திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிவருகின்றனர். இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 24-ந் தேதி…
17 ஆயிரம் அடி உயரத்தில் யோகா செய்யும் ராணுவ வீரர்கள்…
சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று இந்தோ – திபேத் ராணுவ வீரர்கள் 17 ஆயிரம் அடி உயர பனிமலை பகுதியில் யோகா செய்துள்ளனர். உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தொடங்கிய யோகா உடற்பயிற்சி…
அரசு பேருந்துகளில் இனி விஐபி பெர்த்
தமிழக அரசு பேருந்துகளில் 7ub எனப்படும் விஐபி பெர்த் வழங்கப்படும் என்று போக்குவரத்து மேலாண்மை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் அதாவது குளிர் சாதனம் மற்றும் குளிர் சாதனம் இல்லாத பேருந்துகளில்…
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு கொரோனா உறுதி
திமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கனிமொழிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரையின்படி. சென்னையில் உள்ள…
ஒற்றை தலைமைக்கான தனித் தீர்மானம் இன்று இறுதி செய்யப்படும்..
அதிமுகவில் தொடரும் உட்கட்சி பிரச்னைக்கு இடையில் அதிமுக பொதுக்குழு தீர்மான வரைவு குழு இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறது. 23-ம் தேதி கூடவுள்ள அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை…
அகதிகள் முகாம் என்று அழைக்கப்படாது.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…
உலக அகதிகள் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தமிழ்நாட்டில் அகதிகள் முகாம் என்ற பெயர் இருக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 6.53 கோடி மக்கள் வலுகட்டாயமாக பல்வேறு காரணங்களால் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு, பிறநாட்டு போர்கள், பொருளாதார…
அக்னிபாத் திட்டத்திற்கு மதுரையிலும் எதிர்ப்பு… ரயில் மறியல் போராட்டத்தில் இளைஞர்கள்..
மதுரையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். இந்திய ராணுவத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்க்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு…