• Thu. Dec 12th, 2024

காயத்ரி

  • Home
  • இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ராகுல் காந்தி ஆஜர்…

இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ராகுல் காந்தி ஆஜர்…

கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அமலாக்கத் துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை செய்த நிலையில்…

தங்கம் வாங்க திட்டம்… இச்சலுகை 4 நாட்கள் மட்டுமே

Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு… ஆலோசனைகள், கருத்துகளை தெரிவிக்கலாம்..

சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று . இக்கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு, கோவில் கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்த அனுமதியினை அளித்தது. இதையடுத்து கனகசபையின் மீது…

அல்லு அர்ஜனுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனக ராஜ். இவர் இயக்கத்தில் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிய விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க…

ஒற்றை தலைமை … ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை..

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து சில நாட்களாகவே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் ஒற்றை தலைமை தேர்வானால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுகவுக்கு…

அம்மாவின் பிறந்தநாளுக்கு மனமுறுகி ட்வீட் போட்ட பிரதமர் மோடி…

குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி தனது தாயாரின் 100வது பிறந்த நாளையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார். இந்தியாவின் பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்தது சமீபத்தில் பாஜகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிரதமரின் தயார் ஹிராபா மோடி…

அதிமுகவில் ஒற்றை தலைமை பஞ்சாயத்து.. அலுவலகத்திலே கைகலப்பு…

அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்துள்ளார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து முழக்கமிட்டனர். அதில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்றும், மற்றொரு…

கடன் வாங்கியவர்களை துன்புறுத்தினால்…
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பதற்கு ஏஜென்ட்டுகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடன் வாங்கியவர்களை துன்புறுத்தும் விதமாக கடன் வசூலிப்பதற்காக கடுமையாக நடந்து கொள்ளும் ஏஜெண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் எச்சரிக்கை…

நாடு முழுவதும் 340 ரயில்கள் ரத்து… அக்னிபாத் திட்டம் எதிரொலி

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவத்திற்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னி பாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக பீகார் , உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டம் நீடித்து…

தமிழகத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்…

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவது பல்வேறு இடங்களில் ரயில் எரிப்பு உள்ளிட்ட பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமை செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரணி,…