• Sun. Sep 8th, 2024

தரணி

  • Home
  • அட…டா…! ரூல்ஸ் தெரியாத போலீஸ் இப்படித்தானோ!

அட…டா…! ரூல்ஸ் தெரியாத போலீஸ் இப்படித்தானோ!

20 கிலோ ஆட்டுக்கறியை ஒருவரே சாப்பிட்டு சாதனை

திருப்பரங்குன்றத்தில் வைகாசி திருவிழாவில் முருகனும் தெய்வானையும் பக்தர்களுக்கு காட்சி

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 9-ம் நாள் வைகாசி விசாகத் திருவிழாவில் முருகனும் தெய்வானையும் பக்தர்களுக்கு அருள் வாவித்த வீடியோ காட்சி.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி 8-ம் நாள் திருவிழா கோலாகல காட்சிகள் !

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருநாள் 8-ம் நாளில் இன்று சுப்பிரமணிய சுவாமி தெய்வானையும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி மூன்று முறை வளம் வந்து தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாவித்தனர்.

5-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: பகல் 1-மணி நிலவரப்படி 36.73% வாக்குகள் பதிவு

5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பகல் 1-மணி நிலவரப்படி 36.73% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் 34.76%, பீகார் 34.62% ஜார்க்கண்ட் 41.89%, லடாக் 52.02%, மராட்டியம் 27.78%, ஒடிசா 35.31%, உ.பி. 39.55% மேற்குவங்கம் 48.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம்…

2024 மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது

முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று அடுத்த கட்ட வாக்குப்பதிவு மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது.  பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில்…

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடைசி நாள்.

சில வாரங்களுக்கு முன் பிளஸ் 2 பொது தேர்வின் முடிவுகள் வெளியாகியது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி சென்ற ஹெலிகாப்டர் விபத்து

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி மற்றும் அவருடன் பயணித்த அனைவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு.

ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்கள், அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ஜூன் 24 காலை 10 மணி முதல்…

பெற்றோரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் பிள்ளைகளே!

ஒவ்வொரு பெண் பிள்ளைகளும் மட்டுமல்ல ஆண் பிள்ளைகளும் தனது தாய் தகப்பன் இவ்வளவு கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள் அதை உணர்ந்து பிள்ளைகள் தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் சிறந்த குறும்படம் இவை.