• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • பிரம்மாண்டம்,மெய் சிலுக்க வைத்த முருகன் மாநாடு…

பிரம்மாண்டம்,மெய் சிலுக்க வைத்த முருகன் மாநாடு…

அலைமோதும் கூட்டம்

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி

வந்தாச்சு காவலர்களுக்கு பயோமெட்ரிக்

மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் “பயோ மெட்ரிக்” கருவிகள் பொருத்தப்படுகிறது. இனி போலீசார் காலை 7 மணிக்கு, பணிக்கு வந்து, விரல்ரேகை மூலம் அட்டெண்டன்ஸ் வைக்க வேண்டும்.

1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திண்டுக்கல் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் திண்டுக்கல் அருகே குட்டியபட்டி அண்ணா நகரில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த பேகம்பூர் சேர்ந்த நாகராஜன் (51) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1100 கிலோ மதிப்பிலான…

தள்ளி விடுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தார் ..?

பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் முறையான திட்டமிடல் இல்லாமல் உணவருந்த குழந்தையுடன் வந்த பொதுமக்களையும், முதியவர்களையும் விரட்டியடிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள். பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம். உணவு தீர்ந்து விட்டதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து…

கழுகு பார்வையில் பழனி மலைக்கோவில்

“துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு..” ரஜினி சொன்ன குட்டி கதை குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் ஸ்டாலின் …

“துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு..” ரஜினி சொன்ன குட்டி கதை முதல்வர் ஸ்டாலின் குலுங்கி குலுங்கி சிரித்தார்.

முருகனை ரொம்ப பிடிக்கும் …

ஜப்பானை சேர்ந்த பெண்ணின் இனிமையான தமிழ் அருமை.

ஜாக்கிரதையாக அரசியல் பேச வேண்டும்: ரஜினி

அரசியல் பேசினால் மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். கலைஞர் கருணாநிதிக்கு வந்த சோதனைகள் வேறு யாருக்கேனும் வந்திருந்தால் காணாமல் போயிருப்பார்கள். சமூகம் மற்றும் மக்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி பாடுபட்டவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி…