• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

தன பாலன்

  • Home
  • கலைமூச்சை நிறுத்திக்கொண்ட
    கூத்துப்பறவையின் இறுதி காலம்

கலைமூச்சை நிறுத்திக்கொண்ட
கூத்துப்பறவையின் இறுதி காலம்

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமான, ஊடக வெளிச்சம் பெற்றவர் நெல்லை தங்கராஜ் பிப்ரவரி 3 அன்று அதிகாலை காலமானர் அவரது மரணத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணை செயலாளர் தனது முகநூல் பக்கத்தில் தங்கராஜ் அவர்களை…

விலகிய விக்னேஷ் சிவன் அஜீத்குமார் 62 இயக்குநர்?

துணிவு’ படத்திற்குப் பிறகு அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்தாண்டு மார்ச் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டதுஆனால், கடந்த இரு வாரங்களாக Ak62 படம் சம்பந்தமான தகவல் சமூக வலைதளங்களில் பிரதானமாக இடம்பெற்றது படத்திலிருந்து…

விஜய் சேதுபதி- ஷாஹித் கபூர் இணைந்து நடிக்கும் ‘ஃபார்ஸி’ வலைதளத் தொடர்

அமேசான் ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய வலைதள தொடரான ‘ஃபார்ஸி’ எனும் வலைதள தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டரைவிஜய் சேதுபதிவெளியிட்டார். ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’, ‘வதந்தி – தி ஃபேபுள் ஆஃப் வெலோனி’ ஆகிய அசல் தொடர்களை வெளியிட்டுவரும்…

விஜய்சேதுபதி நடத்தி வைத்த முதல் சுயமரியாதை திருமணம்

விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் J .குமரன் சாதி மதம் கடந்து சுயமரியாதை செய்துள்ளார். இத்திருமணம் விஜய் சேதுபதி முன்னிலையில் (3.02.2023) சென்னையில் நடைபெற்றது. உலகில் சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம். அன்பை பரப்புவோம்…

பொம்மை நாயகி திரை விமர்சனம்

நடிகர் யோகி பாபு எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும் அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. அந்த வகையில் வெளிவந்துள்ள திரைப்படம் ஷான் இயக்கியுள்ள பொம்மை நாயகி. மகளுக்காக போராடும் தந்தையின் கதையே பொம்மை…

நட்சத்திர பட்டாளங்கள் இணையும் தளபதி67 படக்குழு காஷ்மீர் புறப்பட்டது

நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அடுத்தடுத்த தகவல்களை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நேற்று வெளியிட்டதுஅதில், பெரிய நடிகர் பட்டாளங்களையே அறிவித்துள்ளது படக்குழு.‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’தளபதி…

அசோக்செல்வன், ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில்அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் ,கீர்த்திபாண்டியன்,திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் பெயரிடப்படாத புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.இளைஞர்களின்…

இணையத்தை தெறிக்கவிட்ட தீபிகா படுகோனே முத்தம்

இந்தி சினிமாவுக்கு வருடத்தொடக்கத்தில் புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது பதான் படத்தின் விஸ்வரூப வெற்றியும் வசூல் கணக்கும் நான்கு வருடம் கழித்து நாயகனாக நடித்து வெளிவந்துள்பதான் படத்தின் வெற்றி மூலம் இன்னும் நான் பாலிவுட் பாட்சா தான் என்பதை சாருக்கான் நிருபித்துள்ளார் அவரது…

விரக்தியில் விக்னேஷ் சிவன் கை நழுவி போன அஜீத் படம்

கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாள் அன்று AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில்லைக்கா தயாரிக்க உள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை வந்த சுபாஷ்கரனுக்கு தனது வீட்டில் வைத்து விருந்து கொடுத்தார்அஜித்குமார்விக்னேஷ் சிவனிடம்…

பிகினிங் – விமர்சனம்

இதய வீணை தூங்கும்போது பாட முடியுமாஇரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியுமா என்று கவியரசு கண்ணதாசன் 1963ஆம் ஆண்டு எழுதிய வரிகளுக்கு திரைமொழியில் வடிவம் கொடுக்க முயற்சித்திருக்கிறதுஆசியாவின் முதல் ‘ஸ்பிளிட் ஸ்கிரீன்’படம் என்கிற பெருமையுடன் திரையரங்குகளில் வெளியாகிருக்கும் ‘பிகினிங்’. திரைப்படம்ஒரே திரையில்,…