• Sun. May 28th, 2023

தன பாலன்

  • Home
  • விஜய் சேதுபதி வெளியிட்ட ‘தில் திலீப்’ திரைப்படத்தின் முன்னோட்டம்

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘தில் திலீப்’ திரைப்படத்தின் முன்னோட்டம்

‘குபீர்’ என்னும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தில் திலீப்’.ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்தப் படத்தை ஆர்ச்சர் சினிமாஸ் மற்றும் சாகித்யா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில்…

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகிறது

ராஜ் மற்றும் டிகே தயாரி ப்பில், க்ரைம் த்ரில்லர் ஷாஹித் கபூர் மற்றும்,விஜய் சேதுபதி நடித்துள்ள தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பிப்ரவரி 10…

கமல்ஹாசன் – லிங்குசாமி கூட்டணியில் புதிய படம்?

தமிழ் சினிமாவில்குறுகிய காலத்தில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி,சிவகார்த்திகேயன்,நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்த படங்களை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் சிவாஜி கணேசன் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை நடிகரான விக்ரம்பிரபு அறிமுகமான கும்கி படத்தையும் தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கதுஜெயம் ரவி…

அமைச்சர் சாமிநாதன் வெளியிட்ட கட்டில் இசைதட்டு

பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்…

இல்லம் தோறும் வள்ளுவர்” திட்டத்தில் முதல் சிலையை மக்கள் விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார் !

திருக்குறள்தந்த திருவள்ளுவர் சிலையை அனைவர் வீட்டு வரவேற்பு அறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில், பிரபல SILAII(சிலை) நிறுவனம் வள்ளுவர் சிலையை மிகக்குறைந்த விலையில் உருவாக்கி அளித்து வருகிறது. இத்திட்டத்தின் துவக்கமாக முதல் வள்ளுவர் சிலையை ” நடிகர் விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார்” தலைவர்கள்,…

கடைசிக் காதல் கதை-விமர்சனம்

காதலில் தோல்வியடையும் இளைஞர் ஒருவர் அதனால் சித்தம் கலங்கிப் போகிறார். அதற்கு சிகிச்சை எடுக்கும் நேரத்தில் அவருக்குப் புதிய சிந்தனை தோன்றுகிறது. அதை நண்பர்களுடன் சேர்ந்து செயல்படுத்த எண்ணிக் களமிறங்குகிறார்.அந்தப் புதிய சிந்தனை என்ன? அதைச் செயல்படுத்த நினைக்கும்போது என்னவெல்லாம் நடக்கிறது?…

சமந்தாவுக்கு சாகுந்தலம் ஆறுதல் தருமா?

நடிகை சமந்தாவின் கடந்த வருட திரையுலக வாழ்க்கை ஏற்றம், தடுமாற்றம், சிரமங்கள் நிறைந்ததாகவே இருந்தது அல்லு அர்ஜுன், ரஷ்மிகரமந்தனா நடித்த புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் அதன்மூலம் அகில இந்திய சினிமாவில் பிரபலமானார்தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில்…

திரைப்படத் துறையில் ரூ.3000 கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்

கடந்த 2022 ஆம் ஆண்டு கேஜிஎஃப்-2, காந்தாரா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மூலம் இந்திய சினிமாவின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பிய நிறுவனம்ஹோம்பாலே பிலிம்ஸ் அந்நிறுவனத்தின் தலைவர் 2023 புத்தாண்டு தினத்தன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் இந்திய சினிமாவில் 3000ம் கோடி…

ராங்கி – விமர்சனம்

இணையதள செய்தி ஊடகத்தில் செய்தியாளராக பணிபுரியும் த்ரிஷாவின் 16 வயது நிரம்பிய அண்ணன் மகளுக்கு முகநூல் மூலம் ஒரு சிக்கல் வருகிறது. அதனை சரிசெய்ய முயற்சிக்க முயலும்போது அது உலக அளவிலான இன்னொரு சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது. அவற்றை த்ரிஷா எப்படி…

ஆன்லைன் சூதாட்டம் பற்றிப் பேச வரும் ‘விழித்தெழு’ திரைப்படம்

ஆதவன் சினி கிரியேஷன் தயாரிப்பில் தயாரிப்பாளர் சி.எம்.துரை ஆனந்த் தயாரித்துள்ள படம் ‘விழித்தெழு’. கதாநாயகனாக ‘முருகா’ அசோக், கதாநாயகியாக காயத்ரி ரெமோ, ‘பருத்தி வீரன்’ சுஜாதா, சரவண சக்தி, வினோதினி, வில்லு முரளி, ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு,…