• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தன பாலன்

  • Home
  • உலக திரைப்பட விழாவில் கலைஞரின் பராசக்தி திரையிடப்படுகிறது…

உலக திரைப்பட விழாவில் கலைஞரின் பராசக்தி திரையிடப்படுகிறது…

உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1,2,&3ம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள் சென்னையில் உள்ளதேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்றுசென்னை சாலிக்கிராமத்தில் உள்ள சிகரம் அரங்கில் நடைபெற்றது. இதில்…

பா.ரஞ்சித் உடன் மீண்டும் இணையும் அட்டகத்தி தினேஷ் !!

பிரபல இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அட்டகத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியால் அந்தப்படத்தின் பெயர் அவர் பின்னால் ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்கள் கொண்ட படங்களில் நடித்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்…

மகனுக்காக இயக்குநரான ஸ்டண்ட் மாஸ்டர்

அங்கிதா புரடக்க்ஷன் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “லாக் டவுன் டைரி” 900 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி (அமீத்) கதாநாயகனாக அறிமுகமாகிறார்.…

சத்ய சோதனை – விமர்சனம்

துண்டு கதையை வைத்து என்டு வரை கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா தமிழகத்தின் தென்மாவட்டம் ஒன்றில் பேயப்பட்டி என்றொரு கிராமம். படத்தின் துவக்கத்தில் அந்த ஊரில் ஒரு கொலை விழுகிறது. கொலையைச் செய்தவர்கள் உடனே பிடிபட கொலையுண்டவரின் நகையை…

கொலை – விமர்சனம்

“Who is the killer? என்ற கான்செப்ட் தான் கொலை பேரழகே உருவான பிரபல மாடல் அழகி மீனாட்சி. அவரது குரலில் இருந்து தான் கதை துவங்குகிறது. அந்தக் குரல் சொல்லும் வசனம், “நான் எவ்வளவோ சாதிக்கணும்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள என்னை…

ராதா மோகன் இயக்கத்தில்வாணி போஜனுடன் இணையும் யோகிபாபு

தமிழில் தொடர்ந்து ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கி வரும், இந்தியாவின்முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த தயாரிப்பாக ‘சட்னி – சாம்பார்’ தொடரை அறிவித்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த வெப் சீரீஸை தயாரிக்கிறது. யோகிபாபு முதன்மை…

கொலை சர்வதேச தரத்தில் இருக்கும் – நாயகன் விஜய் ஆன்டனி

“உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இன்று வெளியாகி உள்ள ‘கொலை’ படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்” என்கிறார் விஜய் ஆண்டனி! தமிழ் திரைப்படத் துறையில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து…

இடதுசாரி கருத்தை பேசும் புது வேதம் – திருமாவளவன்

விட்டல்‌ மூவிஸ்‌ தயாரித்து விரைவில்‌ திரைக்கு வரவிருக்கும்‌ படம்‌ ‘புது வேதம்’‌. இந்தப் படத்தில்‌ ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்திருந்த சிறுவர்களான விக்னேஷ்‌, ரமேஷ்‌ வருணிகா, சஞ்சனா மற்றும் இமான்‌ அண்ணாச்சி, சிசர்‌ மனோகர்,‌ 2 ரூபாய்‌ டாக்டர்‌ ஜெயச்சந்திரன்‌ உள்ளிட்ட…

“குழந்தைகள் படம் இயக்குகிறார் டிராஃபிக் ராமசாமி இயக்குநர்”

குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் என்று யாராவது உண்டா? அதுவும் குழந்தைகள் படம் என்றால் சொல்லவே வேண்டாம். உலகம் முழுவதும் குழந்தைகள் படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் அஞ்சலி, பசங்க, காக்கா முட்டை என்று குழந்தைகள் படங்கள் மக்களிடையே பெரிய…

தமிழகத்தை உலுக்கிய உண்மைச் சம்பவம் ‘விழி திற தேடு’ படமாகிறது!

தமிழகத்தை உலுக்கிய கொலைச் சம்பவம்‘விழி திற தேடு ‘ என்கிற பெயரில் படமாகிறது.இப்படத்தை வி. என் .ராஜா சுப்பிரமணியன் தயாரித்து இயக்குகிறார். படம் பற்றி இயக்குநர் வி. என். ராஜா சுப்பிரமணியன் கூறுகிறபோது, “நாட்டில் ஒவ்வொரு குற்றச் செயல் நடக்கும் போது…