• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

B. Sakthivel

  • Home
  • அதிகார போதையின் உச்சத்தில் உள்ள பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி..,

அதிகார போதையின் உச்சத்தில் உள்ள பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி..,

மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் காலாப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில பொது செயலாளர் சந்திரமோகன் மற்றும் காலாப்பட்டு தொகுதி தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு பிரிவுகளை…

புதுச்சேரி அரசை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ…

மக்களின் அத்தியாவசிய உணவ பொருட்களான மீன் இறைச்சி, கறி இறைச்சி, பால் மற்றம் பழம் வகைகளில் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதால் மக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாக்கப்பட்டு மக்களின் நலன் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. உணவு பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்காகவும்,பார்மலின்…

தேங்காய் திட்டு புதிய சாலை அமைக்கும் பணி..,

அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேங்காய் திட்டு பகுதியில் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் சாலைகள் மத்திய கோட்டம் மூலம் ரூ.33,20,000/-லட்சம் மதிப்பீட்டில் தேங்காய் திட்டு பகுதியில் உள்ள உட்புற வீதிகளான ‌சீதா வேதநாயகம் நகர். சன் கார்டன். பரசுராமன்…

மணவெளி பகுதியில் வடிகால் அமைக்கும் பணி – சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்

மணவெளி பகுதியில் 36.00 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார். மணவெளி கிராமத்தில் உள்ள ஜெயபால் நகருக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்பில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி…

புதுச்சேரியில் கிரிக்கெட் அகாடமி துவக்க விழா

சென்னை டீம் நல்ல டீம், சரியாக ஆடவில்லை என்பது உண்மைதான். வரும் போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள் என நம்பிக்கை உள்ளது என புதுச்சேரியில் கிரிக்கெட் அகாடமி துவக்க விழாவில், சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பங்கேற்று தெரிவித்துள்ளார்.…

விடுதி ஊழியரின் வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி

புதுச்சேரியில் தங்கும் விடுதி ஊழியரின் ரூ.2 லட்சம் மதிப்பிலான யமாஹா வாகனத்தின் மீது அமர்ந்து, காலால் உதைத்து ஹாண்டில் பார் பூட்டை உடைத்து வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகி இருந்தது. புதுச்சேரி முருங்கப்பாக்கம் துலகாத்தம்மன் நகரை சேர்ந்தவர் பரத்…

விலை உயர்வை கண்டித்து மகளிர் நூதன போராட்டம்..,

புதுச்சேரியில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா தலைமையில் கருவடி குப்பம் பாரதி நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்…

பைனான்ஸ் நிறுவனத்தின் டார்ச்சர் காரணமாக விவசாயி தற்கொலை..,

புதுச்சேரி அடுத்த சோரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியண்ணசாமி,59 வயதான இவர் புதுச்சேரி 45 அடி சாலையில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு குடும்ப தேவைகளுக்காக 8 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதில் 18 சதவீதம்…

ஊசூடு தொகுதியில் ஐந்து இடங்களில் அம்பேத்கர் சிலை

புதுச்சேரி ஊசுடு தொகுதியில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து இடங்களில் அம்பேத்கர் சிலை புணரமைக்கப்படும் பணியினை அமைச்சர் சாய் சரணகுமார் துவக்கி வைத்தார். புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குட்பட்ட கரசூர், தொண்டமாநத்தம், துத்திப்பட்டு, கூடப்பாக்கம் சேந்த நத்தம் ஆகிய கிராமங்களில் தற்போழுது…

இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மீனவர்கள் எதிர்ப்பு..,

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தப்படும் படகுகள் வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை நடுக்குப்பம் கடற்கரை ஓரம் நிறுத்தி வைப்பதை…