• Sun. Oct 1st, 2023

admin

  • Home
  • பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார் சைக்கிள் பேரணி.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார் சைக்கிள் பேரணி.

கொரோனாவில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்துக்குரியது என இன்று நடைப்பெற்ற சைக்கிள் பேரணியில் போராட்டத்தில் கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்.விஜய் வசந்த் செய்தியாளரிடம் தெரிவித்தார-மேலும் அனுமதி பெறமால்…

இந்தியா-பாகிஸ்தான் போர் 50 ஆவது ஆண்டு வெற்றி விழா.

இந்தியா-பாகிஸ்தான் போர் 50 ஆவது ஆண்டு வெற்றி விழா : கன்னியாகுமரியில் ராணுவத்தினர் தீபம் ஏற்றி கொண்டாட்டம் கன்னியாகுமரி , ஜூலை.12- இந்தியா பாகிஸ்தான் போர் நிறைவுபெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதையொட்டி நேற்று இந்திய ராணுவத்தைச் சேர்ந்த முப்படையினரும் கன்னியாகுமரியில்…

நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம்.

தமிழகத்தை பிரிக்கும் எண்ணம் பாஜகவுக்கு கிடையாது உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் நெல்லையில் எம் ஆர் காந்தி எம்எல்ஏ தகவல் நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள கே எஸ்…

வனப்பகுதியில் சுமார் 10 வயது மதிக்கதக்க ஆண் யானை இறந்து கிடந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை வனப்பகுதியில் சுமார் 10 வயது மதிக்கதக்க ஆண் யானை இறந்து கிடந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூர் ஆய்வு செய்தனர்.பின்னர் வனப்பகுதியில் யானைகளுக்குள் நடந்த மோதலில் யானை இறந்ததாக தெரியவந்துள்ளது.…

லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலகக் கூட்டமைப்பு சார்பில் 25 நாடுகளில் உள்ள கலைஞர்கள் பங்கேற்பு.

லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலகக் கூட்டமைப்பு சார்பில் 25 நாடுகளில் உள்ள கலைஞர்கள் பங்குப்பெற்று தொடர்ந்து 12 மணிநேரம் இணையம் வழியாக காணொளி காட்சி மூலம் நடைப்பெற்ற தற்காப்பு கலை சாதனை வகுப்பு நாகர்கோவிலில் நடைப்பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இன்று…

சூறைகாற்றால் முறிந்து விழுந்த ஆலமரம்.

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழையுடன் காற்றும் கலந்து வீசிய சூழல் நிகழ்துக்கொண்டே இருக்கிறது. ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு இணையாக நம் முன்னோர்கள் சொல்லியுள்ள எதிர் பதம். ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பது ஒரு புதுமை.…

தூத்துக்குடியில் மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது.

தூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் திருமூர்த்தி (20), இவர் 15வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல்…

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் ஒருவர் கைது

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி சுந்தரவேல்புரம், சத்யா நகரைச் சேர்ந்தவர் குருசாமி மகன் நேரு (54). லோடு மேன். இவர் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 7…

மாநகராட்சியில் ஒப்பந்தகாரர்கள் சங்க அலுவலகத்தை இடிக்க முயற்சி அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

மாநகராட்சியில் ஒப்பந்தகாரர்கள் சங்க அலுவலகத்தை இடிக்க முயற்சிப்பதால் அதனை கண்டித்து சங்க நிர்வாகிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். மதுரை மாநகராட்சி வளாகத்தில் ஒப்பந்தகாரர்கள் சங்கம் கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றதுதற்போது பணி நிறைவடைந்த வேலைக்கான ஒப்பந்த பணம் 36 கோடி நிலுவையில்…

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்திய ம நீ மையம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்திய மக்கள் நீதி மைய கட்சியினர் – சிலிண்டர் மற்றும் விறகு அடுப்புகளை பறிமுதல் செய்து ஆர்ப்பாட்டத்தை களைத்த போலீசார் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மைய கட்சியினர் மதுரை…