• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

நீட் 2021 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

By

Sep 11, 2021

நாள் 12.09.2021 ஞாயிறு
நேரம் 2 pm to 5 pm

Entrance gate closed at 1.30 pm

1. Admitcard ல் முதல் பக்கத்தில் passport size photo ஒன்றும்
இரண்டாம் பக்கத்தில் postcard size photo ஒன்றும் ஒட்டப்பட வேண்டும்.

2. முதல் பக்கத்தில் பெற்றோர் கையொப்பம் இட வேண்டும்.

3. Exam hall ல் Attendence sheet ல் ஓட்டுவதற்கு கூடுதலாக ஒரு passport size photo ஒன்று எடுத்துச் செல்ல வேண்டும்.

4. ஆதார் அட்டை original கொண்டு செல்ல வேண்டும்.

5. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட கண்காணிப்பாளர் முன்னிலையில் Admitcard ல் மூன்று இடங்களில் கையொப்பம் இட வேண்டும் மற்றும் ஒரு இடத்தில் இடது கை பெருவிரல் ரேகை வைக்க வேண்டும்.

6. சிறிய அளவிலான 50 ml hand sanitizer எடுத்துச் செல்ல வேண்டும். மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். அங்கு வேறொரு மாஸ்க் வழங்கப்படும். Transparent தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. முழுக்கை சட்டை, வாட்ச், அணிகலன்கள், செல்போன் அனுமதி இல்லை.

7. Admitcard ல் கொடுக்கப் பட்டுள்ள Reporting time ல் தேர்வுக் கூடத்திற்குள் செல்ல வேண்டும்.

கடைசி நேர குழப்பங்கள் நெருக்கடிகளை தவிர்க்க முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு செல்லவும். பதற்றம் இன்றி நிதானமாக செயல்பட வேண்டும்.