• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குறைந்தது தக்காளி விலை

Byமதி

Dec 13, 2021

இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.50 முதல் 60 விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மொத்தம் 55 வாகனத்தில் 800 டன் தக்காளி வந்துள்ளது. நவீன் தக்காளி மொத்த விற்பனை 1 கிலோ ரூ.50/60 க்கு செய்யப்படுகிறது. நாட்டு தக்காளி மொத்த விற்பனை 1 கிலோ 40/50 க்கும் சிறு மொத்த விற்பனை 50/60 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நவீன் தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் எனினும் அது கூடுதல் விலைக்க விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.