

கோட்டார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்திற்குரிய மேயர் திரு. ரெ. மகேஷ் அவர்கள் திறந்து வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மாநகராட்சி ஆணையர், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
