• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரசியல் டுடே டாப் 10 செய்திகள்

logo

அதிமுக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2.37 கோடி மற்றும் 1,130 கிராம் தங்கம் பறிமுதல்

ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்ற குரூப் கேப்டன் வருண் சிங் மரணம்!

ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் நம்முடைய தடுப்பூசிகள் செயல் இழக்கலாம் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் எச்சரிக்கை

சாதி ஆணவக் கொலை அல்ல, குடிப்பெருமை கொலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சை பேச்சு

பெரியகுளம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ள ஹோட்டலில் மீந்து போன புரோட்டாவை தண்ணீரில் ஊறவைத்து விற்பனை செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்

விவசாயிகள் கொல்லப்பட்டது குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளரை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அநாகரிகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக ஆலப்புழாவில் 20,000 வாத்துகளையும், கோட்டயத்தில் 35,000 வாத்துகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி வரை 206 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த வடிவியலாளர் ஒருவர் நவீன முறையில் உருவாக்கும் முப்பரிமாண சிற்பங்களுக்கு உலக நாடுகளில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள் தனியாருக்கு விற்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து டிச.16,17 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.