• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி இடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்

ByA.Tamilselvan

Apr 11, 2023

தனியார் பள்ளிகளில், 25% இலவச கல்வி இடங்களுக்கு ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ்,8 ம் வகுப்பு வரையில், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தும் தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்களை ஏழை-எளிய பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் இச்சட்டத்தின் கீழ் வருகின்றன,இவ்விடங்களுக்கு ஏப்ரல் 20 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.