• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அண்ணன் ஓபிஎஸ்..இபிஎஸ் பரபரப்பு பேட்டி

ByA.Tamilselvan

Aug 18, 2022

அதிமுகவில் தற்போது எற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அண்ணன் ஓபிஎஸ் என இபிஎஸ் பேட்டி அளித்திருகிறார்.
அதிமுக பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையில் இபிஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணன் ஓபிஎஸ்-ம் நானும் பிரிந்திருந்தோம்,2017ல் மீண்டும் இணைந்தோம்,ஒற்றைத்தலைமை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் அதை ரத்து செய்ய ஓபிஎஸ் முயற்சித்தது எந்தவிதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார். மாபெரும் இயக்கமான அதிமுகவை சில பேர் தன்வசம் கொண்டுபோக முயற்சித்ததே இன்றைய நிலைக்கு காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.