சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறுகையில்:
பாஜகவின் ஏடீம் திமுக என சீமான் கூறியது குறித்த கேள்விக்கு:

விஜய் இடம் கேளுங்கள் அவரைத் தவிர அனைவருமே பேசுகிறார்கள். தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் கேளுங்கள் நாங்கள் என அவர்களுக்கு மார்க்கெட்டிங் ஆபிஸர்களா. நீங்கள் தைரியம் இருந்தால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் விஜய் அல்லது அவர்களின் பேச்சாளர்களிடம் கேட்க வேண்டும். எங்களிடம் ஏன் மதுரை சென்னை என அனைத்து இடங்களிலும் நொச்சி நொச்சி என இதே கேள்விகளை கேட்கிறீர்கள். சொல்ல வேண்டிய எனது கருத்துக்களை சொல்லிவிட்டேன். சம்பந்தப்பட்ட மனிதர்கள் கட்சியினரிடம் கேட்க வேண்டும்.
மத்திய குழு குறித்து சிஎம் கூரிய குறித்த கேள்விக்கு:
முதல்வர் கூறியது குறித்து நான் பேசுகிறேன் என அண்ணாமலைக் கூறினார்.