• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வேட்புமனு சர்ச்சை தொடர்பாக அண்ணாமலை செய்தியளர் சந்திப்பு

BySeenu

Mar 29, 2024

கோவை காளப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நடந்த 100% வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டி.

வேட்பு மனு தாக்கல் குறித்த கேள்விக்கு அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியாமல் எப்பொழுதும் வழக்கமான டிராமா வேற்று மொழி கொண்டு வந்துள்ளார்கள் இரண்டு வேட்பு மனுக்கள் சப்மிட் செய்வோம் அரசியல் கட்சிகளுக்கும் முறையாக வைத்துள்ளோம் சீரியல் நம்பர் 15, 27 வேட்பு மனுக்கள் சப்மிட் செய்யப்பட்டுள்ளது, இரண்டிலும் வேட்பு மனுக்கள் பண்ணும் பொழுது வழக்கறிஞர்கள் குழப்பம் இருந்தது, ஆகையால் நாங்கள் இரண்டும் செய்தோம், இந்த வேற்றுமை எடுத்து உள்ளார்கள், இது ஒரு பெரிய விஷயம் அல்ல எதிர்க்கட்சிகள் களத்தில் எதிர்க்க முடியாமல் வேற்றுமைகளை செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கிறார்கள், அவர்கள் தோல்வி பயத்தை காட்டுகிறது, உச்சபட்சமாக நிராகரிக்க வேண்டும் என மாநிலத்தின் தேர்தல் அதிகாரி எங்களைப் பொறுத்தவரை சீரியல் நம்பர் 15, 27 என 2 செட்டுகளை தாக்கல் செய்துள்ளோம். இந்த வேட்புமனு தேர்தல் அதிகாரி ஏற்கப்பட்டுள்ளது.சீரியல் நம்பர் 15 சீரியல் நம்பர் 27 இரண்டும் நாம் எப்போது தாக்கல் செய்தோமோ சேப்டிக்கு ஸ்பேர் காப்பி தாக்கல் செய்வோம் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம் வேண்டுமென்றே பொய்யான செய்தியை சொல்லி உள்ளார்கள்.