

தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அஞ்சனா பணியாற்றினார். பிறகு 2016-ல் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமானதால் கெரியருக்கு கொஞ்சம் பிரேக் விட்டார். மீண்டும் 2019-ல் வருடம் தனியார் தொலைக்காட்சியான புதுயுகம் மூலம் தொகுப்பாளினி பணியை மீண்டும் தொடர்ந்தார். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சினிமா ஆடியோ லான்ச், திரைப்படம் ரிலீஸ் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.இந்நிலையில் தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான அஞ்சனா அண்மையில் வெளியான அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/CaCbkjHgwLx/?utm_source=ig_web_button_share_sheet
