• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

மேலும் 841- பேருக்கு கொரோனா உறுதி

Byமதி

Nov 9, 2021

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 841- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 09 ஆயிரத்து 921ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 937- பேர் குணம் அடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மேலும் 126 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.