

கோவை தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அரசியல் கட்சிகளை மிரள வைக்கும் வகையில், தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.
“முருகா… முருகா…” என பாடல் பாடியபடி துரைசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை 5 சவரன் தங்க நகை, நிலம் இல்லாதவர்களுக்கு அரை ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவித்தார்.

