• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

முன்கூட்டியே சுழற்சியை நிறைவு செய்த பூமி

ByA.Tamilselvan

Jul 29, 2022

நாம்வாழும் பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர 24மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதைத்தான் நாம் ஒருநாள் என்கிறோம். ஆனால் கடந்த 26ம் தேதி 1.50 மில்லி விநாடிகள் முன்பாகவே பூமி தன் சுழற்சியை நிறைவு செய்துள்ளது. இதற்கு முன்பு 1960ல் 1.47 மில்லி விநாடிகள் முன்கூட்டியே பூமி தன் சூழற்சியை நிறைவு செய்திருக்கிறது. இது அவ்வப்போது நடப்பது தான் என்றாலும் 1960க்கு பிறகு 26 ம் தேதியன்று மிக குறைந்த நேரத்தில் பூமி தன் சுழற்சியை நிறைவு செய்துள்ளளது.