மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதை யொட்டி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன்,கோட்டைமேடு பாலன்,நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுந்தர்ராஜன, ஊராட்சி மன்ற தலைவர் தெய்வ தர்மர், ஜெயராமன், பிச்சை, குழந் தைவேல், பாண்டி,மூர்த்தி பிரசன் னா தென்கரை நாகமணி உட்பட பலர் கலந்து கொண் டனர்.