• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அடேங்கப்பா இப்படியெல்லாம் கூட வெப்சைட் இருக்கா…..

நாம இந்த இணைய உலகத்துல நமக்கு பயனுள்ள வகையில இருக்குற ஒரு சில இணையதளங்கள் பற்றி பார்ப்போம்.

1.Recordcast

நாம எதாவது ஒரு Youtube சேனல் அல்லது வேற எதாவதுஒரு காரணத்துக்காக நம்ம Own Screen Record பண்ணுவோம்.அதுவும் எதாவது ஒரு Video Editing Software இனிமே அதுபோல பண்ணாம இந்த இணையத்தளம் மூலமா நாம் சுலபமா நம்மளோட Screen Record பண்ணிக்கலாம் 5 Minutes வரையும்.இந்த இணையதளத்தை நீங்க முயற்சி செய்து பாருங்கள்.

2.Heminwayapp

இந்த இணையதளத்தை பொறுத்தவரையும் மாணவர்கள் அப்பறம் Content Creators ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,எப்படினு கேக்குறீங்களா மாணவர்கள் பொறுத்தவரை உங்களுக்கு பள்ளி அல்லது கல்லூரில எதாவது ஒரு Topic koduthu Essay மேக் பண்ண சொல்லுவாங்க அல்லது எதாவது ஒரு காரணத்துக்காக நீங்க எதாவது Letter ஆங்கிலத்திலே எழுத வேண்டி வரும் அப்ப நீங்க உங்க Letter ஓரளவு எழுதிட்டு இந்த Websiteல Share பண்ணீங்க அப்டினா அவங்க அந்த Letter எப்படியெல்லாம் இன்னும் Better எழுதலாம் அப்டினு Suggestion கொடுப்பாங்க அது மூலமா நீங்க உங்க Letter bettera எழுதலாம். அதேபோல Content Creators உங்களோட Content இதுல Share பண்ணிட்டு Supera மாத்திக்கலாம்.

3.ShortlyAi

நாம பார்த்த போன Websiteல நாம Content எழுதிதான் அதை அந்த Websiteல பதிவு செஞ்சு Better பண்ணலாம்,இந்த இணையத்தளம் மூலமா நீங்க எழுதவே தேவையில்லை நீங்க Topic மட்டும் கொடுத்தா போதும் AI உதவியோடு உங்களுக்கு அதுவே Type பண்ணி தந்துரும், அதை நீங்க Just Copy paste பண்ண மட்டும் போதும்.

4.FotoForensics

இப்ப இருக்குற காலகட்டத்துல நிறைய Fake Photos சமூகவலைத்தளங்களை நிறைய வருது அதனால நிறைய பாதிப்புகள் வருது அது எல்லாமே Photoshop உதவியோட பண்ணப்பட்டதாதான் இருக்கும், அப்டி எதாவது ஒரு Image நீங்க Fake Image இல்லையா Check பண்றதுக்கு இந்த Website உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் இதுல அந்த Images ஒட URL அல்லது Original Photo Upload பண்ணா போதும் உங்களுக்கு இது காமிச்சு கொடுத்துரும், ஆனா எவ்வளவு சதவீதம் உறுதியானது அப்டினு தெரில.

5.Radio Garden

இந்த இணையத்தளம் மூலமா உலகம் முழுக்க இருக்குற Radio Station எல்லாம் நாம Listen பண்ணலாம்,நம்ம ஊர்ல உள்ள ஒரு சில வானொலி நிலையங்கள் கூட வருது Listen பண்ணி பாருங்க.