• Sun. Mar 8th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

நடிகர் சீயான் விக்ரமுக்கு மாரடைப்பு

ByA.Tamilselvan

Jul 8, 2022

நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்தவுமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர்.இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரமுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.