• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அனுமதியின்றி வைத்த ப்ளக்ஸ் அகற்ற நடவடிக்கை..,

ByP.Thangapandi

May 16, 2025

மதுரை மாவட்டம் உசலம்பட்டி நகராட்சி 24 வார்டு பகுதிகள் உள்ளது.,இதில் தேனி சாலை, மதுரை சாலை, பேரையூர் சாலை, வத்தலக்குண்டு சாலை பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்ற சூழலில் பொதுமக்களுக்கு இடையூராகவும், நகராட்சியில் அனுமதியின்றியும் திருமணம், இல்ல விழா, பள்ளி கல்லூரி விளம்பரங்களாக ஏராளமான ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் சக்திவேல் உத்தரவின் பெயரில் நகராட்சி அலுவலர்கள் அனுதியின்றி வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்களை அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.