• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வேலையே செய்யாமல் 1 மணி நேரத்திற்கு ரூ.6600 சம்பாதிக்கும் இளைஞர்

ByA.Tamilselvan

Sep 7, 2022

ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலையே செய்யாமல் 1 மணி நேரத்திற்கு ரூ6600 சம்பாதிக்கிறார்.
ஜப்பானைச் சேர்ந்த ஷோஜிமோரிமோடோ(36) என்ற இளைஞர் சும்மா இருப்பதையே ஒருவேலையாக செய்து வருகிறார். எந்த வேலையும் செய்ய பிடிக்காத அவர் DONOTHING என்ற ட்டுவிட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளார். தனியாக உணவகம் , தியோட்டர் செல்ல வெட்கப்படுபவர்களுக்கு துணையாக சென்று வருவது. அவர்களது சுக துக்கங்களை காதுகொடுத்து கேட்பது ஆகியவற்றை கடந்த 4 ஆண்டுகளாக ஒருவேலையாக செய்து வருகிறார். இதற்கு ஒருமணி நேரத்திற்கு ரூ.6600 கட்டணமாம். இப்படியும் ஒரு வேலை இருக்கு.